திருமணச் சான்றிதழை கையில் பச்சை குத்தி மனைவியை மகிழ்வித்த கணவன்
மனைவியிடம் அன்பை வெளிப்படுத்த, சிலர் விலையுயர்ந்த பரிசுகளை வழங்குகிறார்கள், சிலர் பூக்களை கொடுக்கிறார்கள்.
அன்பைக் கையாள ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வழிகள் உள்ளன. ஆனால் தாய்லாந்தில் வசிக்கும் ஒருவர் தனது மனைவியை மகிழ்விக்க மிகவும் வித்தியாசமான...
Facebook, Instagram இல் ‘புளு டிக்’குக்கு கட்டண முறை அறிமுகம்
Facebook மற்றும் Instagram பயனர்களுக்கு தமது சமூகவலைத்தள கணக்கை அதிகாரப்பூர்வமானது என உறுதி செய்யும் ‘புளு டிக்’ இற்கு கட்டண முறையை 'Meta' நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
ஆஸ்திரேலிய , நியூசிலாந்து ஆகிய நாடுகளில்...
பூட்டான், மகாராஷ்டிரா ஆகியவை புத்த சுற்றுலா உறவுகளை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை ஆராய்கின்றன
பூடான் தேசிய சபை சபாநாயகர் வாங்சுக் நம்கெல் கடந்த வாரம் மும்பையில் மகாராஷ்டிர கவர்னர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்து, சுற்றுலா உறவுகளை எவ்வாறு மேம்படுத்துவது என்று விவாதித்ததாக பூட்டான் லைவ் செய்தி...
” ஜனாதிபதி எந்நேரத்திலும் நாடாளுமன்றத்தைக் கலைக்கலாம்”
நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான சட்டப்பூர்வ அதிகாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு, நேற்று நள்ளிரவு முதல் கிட்டியுள்ளது.
அரசமைப்பின் 70 (அ) சரத்தின் பிரகாரமே ஜனாதிபதிக்கு இந்த அதிகாரம் கிட்டியுள்ளது.
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்படும்வரை, பொதுத்தேர்தலொன்று...
தேர்தல் கோரி போராட்டம் -சபைக்குள் குழப்பம் – ஒத்திவைக்கப்பட்டது நாடாளுமன்றம்
உள்ளாட்சிசபைத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி எதிரணி உறுப்பினர்கள்
சபைக்குள் போராட்டம் நடத்தியதால், நாடாளுமன்றம் நாளைவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்தயாப்பா
அபேவர்தன தலைமையில் கூடியது. ஆரம்பக்கட்ட சபை நடவடிக்கை முடிவடைந்த பின்னர்,
எதிரணி...
நாடாளுமன்றில் குழப்பம் – தேர்தலை நடத்தக்கோரி சபைக்குள் போராட்டம்
உள்ளாட்சிசபைத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி எதிரணி உறுப்பினர்கள்
சபைக்குள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்தயாப்பா
அபேவர்தன தலைமையில் கூடியது. ஆரம்பக்கட்ட சபை நடவடிக்கை முடிவடைந்த பின்னர், எதிரணியினர் சபைக்கு...
நானுஓயாவில் காட்சிப் பொருளான விபத்தை ஏற்படுத்திய பஸ்
நானுஓயா - ரதல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு பேர் பலியானதுடன், 53 பேர் காயமயாடைந்திருந்தனர். இவ் விபத்தில் பலத்த சேதமடைந்த பஸ் ஒரு மாதமாகியும் நுவரெலி - தலவாக்கலை பிரதான...
அதிவேக வீதிக்கட்டணமும் அதிகரிப்பு?
அதிவேக வீதிகளில் அறவிடப்படும் கட்டணங்களை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பராமரிப்பு செலவுகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாநகரசபை ஐ.தே.க உறுப்பினர் தெரிவு
நுவரெலியா மாநகரசபைக்கு புதிய உறுப்பினராக கல்யாணி சத்தரசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவருக்கான நியமன கடிதத்தை ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாலித்த ரங்கே பண்டார வழங்கினார்.
இதன்படி ஐக்கிய தேசிய...
13 இற்கு முடிவுகட்ட விமல், கம்மன்பில, வீரசேகர ஓரணியில்
“ இலங்கைக்குச் சாபக்கேடான 13 ஆவது திருத்தச் சட்டத்தை 22 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக இல்லாதொழிக்கவேண்டும். அதற்கான நடவடிக்கைக்கு நாம் முழுமையான ஆதரவை வழங்குவோம்.”
– இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச,...













