சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை: இன்று தீர்க்கமான முடிவு!
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் இன்று (21) இறுதி முடிவெடுக்கப்படவுள்ளது.
ஒக்டோபர் மாதத்துக்குரிய 2ஆவது வார நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்று ஆரம்பமானது. குறித்த வாரத்தில்...
கே.பிக்கும், செவ்வந்திக்கும் முடிச்சுபோடும் விமல்!
வெளிநாட்டில் வைத்து கே.பியை கைது செய்து இலங்கைக்கு கொண்டுவந்தபோது ஊடகக் கண்காட்சி காண்பிக்கப்படவில்லை. எனினும், செவ்வந்தி விடயத்தில் அவ்வாறு நடப்பது தவறான அணுகு முறையாகும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்...
அடங்க மறுத்தால் அழிக்கப்படுவீர்: ஹமாஸ் அமைப்புக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!
“ ஹமாஸ் இயக்கத்தினர் சரியாக நடந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் அழிக்கப்படுவார்கள்” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இஸ்ரேல் படைகளுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போர்...
செவ்வந்திக்கு கிளிநொச்சியில் அடைக்கலம் கொடுத்தவர் கைது!
பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த ணமுல்ல சஞ்சீவ படுகொலையின் சூத்திரதாரி இஷாரா செவ்வந்தியை மறைத்துவைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கிளிநொச்சியில் ஒருவர் கொழும்பில் இருந்து வந்த குற்றத் தடுப்புப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
செவ்வந்தி...
நாட்டில் பல பகுதிகளில் இன்றும் மழை!
இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்துள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை தொடர்ந்தும் நீடித்து வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அது எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும்...
பாதாள குழுக்களுடன் தொடர்புடைய 18 பெண்கள் கைது!
இலங்கையில் இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் பாதாள குழுக்களுடன் தொடர்புடைய 18 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
20 மற்றும் 45 வயதுக்கிடைப்பட்ட பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் வியாபாரம், துப்பாக்கி...
தீபாவளி பண்டிகையால் ஜொலித்தது அயோத்தி: 29 லட்சம் விளக்குகள் ஏற்றி உலக சாதனை
அயோத்தி சரயு நதிக்கரையில் நேற்று 29 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு புதிய உலக சாதனை படைக்கப்பட்டது. ஒரே நேரத்தில் 2,128 அர்ச்சகர்கள் நடத்திய பிரம்மாண்ட ஆரத்தி வழிபாடும் உலக சாதனை படைத்துள்ளது.
தீபாவளியையொட்டி...
கூட்டு பயணம் குறித்து கட்சியே முடிவெடுக்கும்: சுமந்திரன் அறிவிப்பு
" மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு அரசுக்கு எவ்வாறு அழுத்தம் கொடுப்பது என்பது பற்றி ஆராய்வதற்காக தமிழ்த் தரப்புக்களால் ஏற்பாடு செய்யப்படும் சந்திப்புக்களில் பங்கேற்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்." என்று இலங்கைத்...
கண்டியில் குளவிக்கொட்டு: ஐவர் பாதிப்பு!
கண்டி, ஹந்தான மலைப்பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த ஐவர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலுள்ள தனியார் கல்வி நிறுவனமொன்றில் உயர் கல்வி பயிலும் 27, 28, 29 மற்றும் 31 வயதுடைய இளைஞர்களே...
பிரம்மோஸ் ஏவுகணை வரம்புக்குள் பாகிஸ்தான்! இந்திய பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை!
" பாகிஸ்தான் முழுவதும் பிரம்மோஸ் வரம்புக்குள் உள்ளது. அந்த நாட்டின் எந்த பகுதியையும் தாக்கலாம். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, பிரம்மோஸ் ஏவுகணை தாக்குதலின் முன்னோட்டத்தை நாம் பார்த்தோம்."
இவ்வாறு இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்...













