பொருளாதார நெருக்கடி – நாடாளுமன்றில் பிரதமர் வெளியிடவுள்ள விசேட அறிக்கை
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் நாடாளுமன்றில் விசேட அறிக்கையொன்றை வௌியிடவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூன் மாதம் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வின் போது குறித்த அறிக்கையை...
அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – பிரதமர்
எதிர்காலத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வைக் கொண்டுவர பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்த சம்பள...
நாட்டில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை ஆராய விசேட குழு நியமனம்
கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் மற்றும் மிரிஹானை அமைதியின்மை தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழுவொன்று ஸ்தாபிக்கபட்டுள்ளது.
குறித்த அமைதியின்மை சம்பவங்களின் போது முப்படையினர் செயற்ப்பட்ட விதம் குறித்து ஆராயும் வகையில்...
நட்பு நாடுகளின் உதவிகள் அவசரமாக தேவை- ஜனாதிபதி
தற்போதைய தேசிய நெருக்கடிக்கான தீர்வுகளை ஜனநாயக கட்டமைப்பிற்குள் அமுல்படுத்துவது மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற ஆசியாவின் எதிர்காலம் தொடர்பான 27ஆவது சர்வதேச மாநாட்டில் காணொளி தொழில்நுட்பத்தின்...
வணிக வங்கிகளின் தலைவர்களை சந்தித்த பிரதமர்
ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தின் அடிப்படையில் கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையான கொள்கைகள் மட்டுமே நாடு எதிர்கொள்ளும் தற்போதைய பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க சிறந்த வழிமுறை...
வெடிபொருட்கள் கடத்த முயற்சி: இலங்கையர்கள் உள்ளிட்ட 05 பேருக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை
இலங்கைக்கு வெடிபொருட்களை கடத்த முயற்சித்தமை தொடர்பில் இலங்கையர்கள் உள்ளிட்ட 05 பேருக்கு சென்னை – பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
15 வருடங்களாக நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது இவர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டுள்ளனர்.
விடுதலைப்...
தேர்தல்கள் ஆணைக்குழு நாளை விசேட கலந்துரையாடல்
தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடல் நாளை நடைபெறவுள்ளது.
நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டார்.
தற்போதைய நெருக்கடி நிலைக்கு தீர்வு...
ஆறுமுகன் தொண்டமானின் 2 ஆம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வுகள்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்சின் மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் 2 ஆம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வுகள் மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (26.05.2022) உணர்வுபூர்வமாக இடம்பெற்றன.
அந்த வகையில் மலையப் பகுதிகளில் உள்ள கோவில்களில்...
மண்ணெண்ணெய் பெறுவதற்காக கொட்டகலை நகரில் நீண்ட வரிசையில் மக்கள்
மண்ணெண்ணெய் பெறுவதற்காக கொட்டகலை நகரில் இன்று (26.05.2022) அதிகாலை 2 மணி முதல் வரிசையில் காத்திருந்த மக்களுக்கு பெரும் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.
இவ்வாறு பல மணிநேரம் கால்கடுக்க வரிசையில் காத்திருந்த...
21 குறித்து நாளை விசேட கூட்டம்
உத்தேச 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர்.
உத்தேச 21 ஆவது திருத்தச்சட்டமூலம் கடந்த...












