போர்க்குற்றச்சாட்டு குறித்து விசாரணை வேண்டும்: சரத் பொன்சேகா வலியுறுத்து

0
  இறுதிப்போரின்போது ஏதேனும் குற்றங்கள் இடம்பெற்றுள்ளன என்பதற்குரிய சாட்சி இருந்தால் நிச்சயம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இலங்கையில் இறுதிக்கட்ட போரை வழிநடத்திய இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்தார். இது தொடர்பில் தேசிய ரீதியில்...

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு முன்னர் இலங்கையில் மாகாணசபைத் தேர்தல் நடக்கும் சாத்தியம்!

0
இந்தியாவில் தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு முன்னதாக இலங்கையில் மாகாணசபைத் தேர்தல் நடைபெறுவதற்குரிய சாத்தியம் உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட...

மிகை உற்பத்தியால் குப்பைத் தொட்டிகளுக்குள் செல்லும் மரக்கறி: விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிப்பு!

0
  நுவரெலியாவில் மரக்கறி வகைகளின் நிரம்பல் அதிகரித்துள்ளதால் நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்திலுள்ள கடைகளில் அதிகப்படியான மரக்கறிகள் குவிந்துள்ளன. இந்நிலையில் சந்தையில் கேள்வி - விற்பனை குறைவடைந்துள்ளதால் தேங்கிக்கிடக்கும் மரக்கறிகள் பழுதடைந்துவருகின்றன. இவ்வாறு பழுதடைந்த பிறகு...

பூனைகளின் பெருக்கத்தால் திண்டாடுகிறது சைப்ரஸ் !

0
  சைப்ரஸ் நாட்டில் மக்கள் தொகைக்கு இணையாக பூனைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அவற்றின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு திணறி வருகிறது. சைப்ரஸ், நீண்டகாலமாக பூனைகளை விரும்பும் சிறிய தீவு நாடாக உள்ளது. இங்கு...

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துகிறது இந்தியா: ட்ரம்ப் தகவல்!

0
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் கூறியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், "ரஷ்யாவிடம் இந்தியா எண்ணெய்...

பாண் விற்கும் போர்வையில் கஞ்சா கலந்த மதன மோதக மாத்திரைகள் விற்றவர் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸாரால் கைது!

0
பேக்கரி பொருள் விற்பனை என்ற போர்வையில் கஞ்சா கலந்த மதனமோதக போதைப்பொருளை விற்பனை செய்தார் எனக் கூறப்படும் சந்தேக நபர், நோட்டன் பிரிட்ஜ் பொலிஸாரால் இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளார். 56 வயது நபரொருவரே...

ரூ. 1700: 25 ஆம் திகதி இறுதி முடிவு: 7 ஆம் திகதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

0
" பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் எதிர்வரும் 25 ஆம் திகதியளவில் இறுதி முடிவு எட்டப்படும். இந்த முடிவின் பிரதி பலன் தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதி...

மாகாணசபைத் தேர்தலில் கூட்டு பயணம் குறித்து தமிழ்க் கட்சிகள் ஆராய்வு!

0
  வரும் மாகாண சபைத் தேர்தலில் தமிழ்க் கட்சிகள் ஒற்றுமையாகப் போட்டியிட்டு எவ்வாறு வடக்கு மாகாணத்தைக் கைப்பற்றுவது என்பது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை கலந்துரையாடல் நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் வடக்கு...

மத்திய வங்கி மோசடி: மகேந்திரன்மீதும் சட்டம் பாயும்: எந்த கொம்பனும் தப்பவே முடியாது!

0
  எந்த கொம்பனாக இருந்தாலும், உலகில் எந்த மூலையில் பதுங்கி இருந்தாலும் தவறிழைத்தவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பவே முடியாது. பாதாள குழுக்கள் மற்றும் போதைப்பொருள் மாபியாக்களுக்கு முடிவு கட்டப்பட்டுவருகின்றது என்று கடற்றொழில், நீரியல்...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...