நான்கு செல்லுபடியாகாத வாக்குகள் பதிவு

0
இடைக்கால ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்களிப்பு நிறைவு பெற்றுள்ள நிலையில், வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்நிலையில், வாக்களித்த 223 பேரில் நால்வரின் வாக்குகள் தவறான முறையில் வாக்களித்த காரணத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கவும்

0
நாட்டில்,நாளாந்தம் அடையாளம் காணப்படும் கொவிட்-19 நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களில் 40 முதல் 50 ஆக அதிகரித்துள்ளது. கொவிட்-19 நோயாளர்களை அடையாளம் காண நாளாந்தம் சுமார் 1,000 பரிசோதனைகள் நடத்தப்படுவதாக அரச மருத்துவ...

வாக்களிப்பு நிறைவு! 223 எம்.பிக்கள் வாக்களிப்பு – இருவர் புறக்கணிப்பு!!

0
இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்களிப்பு தற்போது நிறைவுக்கு வந்துள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இரு எம்.பிக்களைத்தவிர ஏனைய 223 எம்.பிக்களும் வாக்களித்தனர். தற்போது வாக்கெண்ணும் பணி...

‘சேலைன்’ போத்தலுடன் வந்து வாக்களித்த எம்.பி.!

0
8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு, நாடாளுமன்றில் தற்போது இடம்பெற்றுவருகின்றது. சமன் பிரிய ஹேரத் எம்.பி. சுகயீனம் காரணமாக முன்னுரிமை அடிப்படையில் வாக்கினை பதிவு செய்தார். அவர் சேலைன் போத்தலுடன் சபைக்கு...

கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்

0
எதிர்வரும் 25ஆம் திகதி முதல் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாத்திரம் பாடசாலைகளில் கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீடுகளிலிருந்து அல்லது இணையவழி கற்றல் செயற்பாடு...

‘கூட்டு பொறுப்பை ஏற்காதவர்கள் முதுகெலும்பற்றோர்’ -சுமந்திரன்

0
" ஒரு கூட்டு தீர்மானம் எடுத்தால் அதன் பொறுப்பு ,தீர்மானம் எடுத்த அத்தனை பேரையும் சாரும். அந்த பொறுப்பை எடுக்க மறுப்பவர்கள் முதுகெலும்பு இல்லாதவர்கள். அந்த பொறுப்பை நான் தனியே சுமக்க நேரிட்டாலும்...

இரண்டு கட்சிகளும் இணைந்து அரசமைப்பதே இன்றைய தேவை

0
பிரிந்து, பிளவு பட்டு நாட்டை ஆட்சி செய்யும் கலாசாரம் தோல்வி கண்டுள்ளது. இரண்டு கட்சிகளும் இணைந்து அரசாங்கம் அமைத்து அதன் மூலமான ஆக்கபூர்வமான வேலைத் திட்டங்களே இன்று நாட்டின் தேவையாக உள்ளதென வெளிவிவகார...

மாவனெல்ல பஸ் தரிப்பிடத்தில் கூரை இன்றி பயணிகள் அவதி

0
மாவனெல்ல பஸ் தரிப்பிடத்தின் கூரை காற்றில் அள்ளுண்டுச் சென்றதால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கடுமையான மழை மற்றும் வெயில் காலங்களில் பயணிகள் பெரிதும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர். இந்த பஸ் தரிப்பிடத்தின் கூரை காற்றில் பறந்து பல...

விக்கி, அதாவுல்லாவின் ஆதரவு ரணிலுக்கு!

0
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறும் ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்களிப்பின்போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவி விக்னேஸ்வரன் தீர்மானித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பின்போது நடுநிலை வகிப்பதென முன்னதாக விக்னேஸ்வரன் தீர்மானித்திருந்தார். எனினும், ரணில்...

வாக்குச் சீட்டை படமெடுத்தால் 7 ஆண்டுகள் தடை!

0
பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது வாக்குச் சீட்டுகளை படம் எடுக்கக் கூடாது. இன்றைய ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு குறிப்பிட்ட வேட்பாளருக்கும் வாக்களிக்குமாறு வற்புறுத்தவோ அல்லது செல்வாக்கு செலுத்தவோ கூடாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா...

ரஜினியின் 173ஆவது படத்தில் பெயர் ‘தர்மன்’

0
  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173வது படத்திற்கு ‘தர்மன்’ என பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் உலக...

ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி!

0
தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-க்கு முன்பாக, ஜூன் 19 அல்லது 20-ஆம் திகதி 'ஜனநாயகன்' திரைப்படம் , திரையிடப்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. அரசியலுக்கு வருவதற்கு முன்னர் விஜய் நடித்த, கடைசி...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...