ஈபிடிபியின் இரு வாக்குகளும் ரணிலுக்கு – டக்ளஸ் உறுதி

0
இடைக்கால ஜனாதிபதி பதவிக்கு, தற்போதைய பதில் ஜனாதிபதி பதவி வகிக்கும் ரணில் விக்ரமசிங்கவே பொருத்தமானவராக இருப்பார் என தாம் நம்புவதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள...

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு? இ.தொ.காவின் முடிவு 19 இல்

0
ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது தொடர்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிலைப்பாடு எதிர்வரும் 19 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது. இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கப்படும் என...

21ஆம் திகதி முதல் தடையின்றி எரிபொருள் விநியோகம்

0
ஒக்டேன் 92 பெற்றோல் மற்றும் ஒட்டோ டீசல் ஆகியன இந்த மாதம் 21ஆம் திகதி முதல் நுகர்வோருக்கு தொடர்ச்சியாக வழங்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது எனவே குறித்த காலப்பகுதிக்கு முன்னதாக எரிபொருள்...

ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருள் விலையை குறைத்தது

0
லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் இன்று இரவு 10 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை குறைத்துள்ளது. அதனடிப்படையில் 92 ஒக்டேன் வகை பெட்ரோலின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை...

எரிபொருள் விலைகள் குறைப்பு

0
இன்று இரவு 10 மணி முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளை குறைப்பதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒக்டென் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. அத்துடன்,...

இலங்கை நெருக்கடி தொடர்பில் கலந்துரையாட இந்தியாவில் சர்வகட்சி மாநாடு

0
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்தியாவில் சர்வகட்சி மாநாடொன்று நடத்தப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. குறித்த சர்வகட்சி மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோட்டாவை 15 நாட்களுக்குள் நாட்டைவிட்டு வெளியேற சிங்கப்பூர் அரசாங்கம் கோரிக்கை

0
கோட்டாபய ராஜபக்ச தொடர்ந்து சிங்கப்பூரில் தங்கியிருப்பதால் பாதுகாப்புச் சிக்கல்கள் ஏற்படலாம் எனவே பதினைந்து நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் எதிர்ப்பு...

பாதுகாப்பு தரப்பினருக்கு பதில் ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

0
ஜனாதிபதியை தெரிவு செய்வதில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமைக்கு சமூக வலைத்தளங்கள் ஊடாக செல்வாக்கு செலுத்துபவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். சமூக ஊடகங்கள் ஊடாக...

காணி பிரச்சினை, சகோதரரால் கொலை செய்யப்பட்ட பெண்

0
குருணாகல் – குளியாப்பிட்டி, எலதலாவ பகுதியில் கூரான ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணாருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். காணி பிரச்சினை காரணமாக குறித்த பெண் அவரது சகோதரரால் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீகல்ல பகுதியைச் சேர்ந்த 76...

கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவுவதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை

0
நாளாந்தம் பதிவாகும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கடந்த நாட்களில் நாளாந்தம் சுமார் 10 நோயாளர்கள் பதிவாகிய நிலையில், தற்போது நாளாந்தம் 25 கொரோனா நோயாளர்கள் பதிவாகுவதாக...

ரஜினியின் 173ஆவது படத்தில் பெயர் ‘தர்மன்’

0
  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173வது படத்திற்கு ‘தர்மன்’ என பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் உலக...

ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி!

0
தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-க்கு முன்பாக, ஜூன் 19 அல்லது 20-ஆம் திகதி 'ஜனநாயகன்' திரைப்படம் , திரையிடப்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. அரசியலுக்கு வருவதற்கு முன்னர் விஜய் நடித்த, கடைசி...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...