ஜனாதிபதி இன்று ஜப்பான் பயணம்!

0
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றிரவு ஜப்பானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபேவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பங்கேற்பதற்காக அவர் அங்கு செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. ஜப்பானில் நீண்ட...

சமைத்த உணவில் தூண்டிலுடன் மீன்

0
இலங்கையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சமைத்த உணவில் தூண்டிலுடன் மீன் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹோட்டலில் நபரொருவர் உணவு வாங்கி சாப்பிட்டு கொண்டிருக்கும் போது குறித்த உணவில் இருந்த மீன் தூண்டிலுடன் இருந்துள்ளது. இதனை...

தொடர்ந்து அதிகரிக்கும் அத்தியாவசிய பொருட்களின் விலை

0
இலங்கையில் மரக்கறிகள், மீன் உட்பட பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் கட்டுப்பாட்டு விலை இல்லாததால், வியாபாரிகள் பல்வேறு விலைகளுக்கு பாண் விற்பனை செய்வதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். சில...

இறக்குமதி தடை -பாதிக்கப்பட்டுள்ள அழகுக்கலை நிபுணர்கள்

0
தற்போது 90 சதவீத அழகு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக அழகுக்கலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இறக்குமதிக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால் அழகு சாதனத்துறையில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அங்கு உரையாற்றிய...

இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

0
இன்று ஞாயிற்றுக்கிழமை (25) 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை நடைமுறைப்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W,வலயங்களுக்கு பிற்பகல் 3.00 மணி மற்றும் மாலை 5.30 மணிக்கு...

உள்நாட்டு சினிமாவின் விருத்திக்கு பாராளுமன்ற குழு அமைக்குமாறு கோரிக்கை

0
உள்நாட்டு திரைப்பட கைத்தொழில் முகங்கொடுத்துள்ள நிலைமை மற்றும் அதன் வர்த்தகக் கொள்கைகளை மீள நிறுவுதல், முன்னுரிமை ஆவணமொன்றைத் தயாரித்தல், பார்வையாளர்களின் ஈர்ப்பை 1971 - 1979 காலப்பகுதியைப் போன்று மீண்டும் ஸ்தாபிப்பது போன்ற...

கதிர்காமம் பிரதேச சபை கலைப்பு

0
கதிர்காமம் பிரதேச சபை நேற்று (22) நள்ளிரவு முதல் கலைக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஊவா மாகாண ஆளுநர் A.J.M.முஸம்மில்லினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. கதிர்காமம் பிரதேச சபையின் அதிகாரங்களை பிரயோகித்து பணிகளை மேற்கொள்ள மொனராகலை...

இதய துடிப்பு நின்ற கர்ப்பிணி தாயையும் குழந்தையும் காப்பாற்றிய அரிய சத்திர சிகிச்சை

0
மாதம்ப பிரதேசத்தில் இதயம் செயலிழந்த கர்ப்பிணித் தாய்க்கு நடந்த அபூர்வ சத்திர சிகிச்சை தொடர்பான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. குறித்த தாய்க்கு இரண்டு மணி நேரம் செயற்கை இதயத் துடிப்பு அளித்து சிசேரியன் அறுவை...

நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்ட உணவில் சாக்கு பை நூல்

0
நாடாளுமன்ற ஊடகவியலாளர்களுக்கு இன்று மதியம் சோறுடன் வழங்கப்பட்ட நெத்திலி பொறியலில் சுமார் ஒரு அடி நீளாமான சாக்கு பை நூல் கிடந்துள்ளது. ஊடகவியலாளர் ஒருவர் உணவை உண்ணும் போது அவருக்கு இந்த சாக்கு பை நூல்...

5 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைக்க சதொச தீர்மானம்

0
லங்கா சதொச நிறுவனம் 5 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் இந்த பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...