update: அதிகரிக்கிறது பஸ் கட்டணம்
எரிபொருட்களின் விலை அதிகரிப்பினைக் கருத்திற் கொண்டு பஸ் கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளதாக, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது
இதன்படி, எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில், பஸ் கட்டணங்கள் 30...
சுகாதார தொழிற்சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பு
தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட துணை சுகாதார கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பு நாளை (29) மற்றும் நாளை மறுதினம் (30) வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்
பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் போக்குவரத்து அமைச்சருடனான கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலாலி சர்வதேச விமான நிலையம் – அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதி
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் நாடுகளுக்கிடையிலான தொழிற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அடிப்படை சர்வதேச ஒழுங்குபடுத்தல் தேவைகளை உறுதிப்படுத்திக் கொண்டு யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் நாடுகளுக்கிடையிலான தொழிற்பாடுகள் 2019 நவம்பர்...
ஆஸி. செல்ல முற்பட்ட மேலும் 47 பேர் கைது!
ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட மேலும் 47 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்புக்கு மேற்கு கடற்பரப்பில் வைத்தே 34 ஆண்கள், 6 பெண்கள் மற்றும் 7 சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஆட்கடத்தல்...
ரயில் போக்குவரத்து – சரக்க – தபால் கட்டணங்கள் அதிகரிப்பு – அமைச்சரவை அனுமதி
ரயில் கட்டணங்களை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா இதற்கான யோசனையை முன்வைத்துள்ளார்.
இ.போ.ச பஸ்கள் வழமைப்போன்று சேவையில்- கிங்ஸ்லி ரணவக்க
நாட்டில் போதுமான அளவில் இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் இயக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய கட்டுப்பாடுகளால் பஸ்கள் சேவைகள் பாதிக்கப்படாது என அவர் மேலும்...
நாட்டில் எரிவாயு அகழ்வுகளை விரைவுபடுத்த வழிகாட்டல்களை தயாரிக்குமாறு பணிப்பு!
நாட்டின் நிலப்பகுதிக்குள் அகழ்வுகளை மேற்கொண்டு எரிவாயு மற்றும் மசகு எண்ணெயைப் பெற்றுக் கொள்வதற்காக விரிவான தகவல்கள் அடங்கிய வழிகாட்டல்களைத் தயாரிக்குமாறு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் அதிகாரிகளுக்கு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு...
யாழில் சிறுமி கடத்தல் – இருவர் கைது!
யாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டார் என்று உறவினர்களால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் யாழ். நகரை அண்மித்த பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களை கைது செய்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்தச்...
‘நெருக்கடி நிலை சமாளிப்பு’ – ஊவா ஆளுநர் தலைமையில் விசேட கூட்டம்
தற்போதைய எரிபொருள் நெருக்கடிகளுக்கு மத்தியில் கல்வி மற்றும் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடல் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் ஊவா மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது...












