மக்கள் எழுச்சியை வன்முறையாக மாற்றியது யார்?
தாங்கமுடியாத பொருளாதார சுமை, கடும் விலையேற்றம், வரிசைகளில் காத்துகிடக்க வேண்டிய பேரவலம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இவற்றுக்கு தீர்வு வேண்டும் என கோரியும் மக்கள் நேற்றிரவு, மிரிஹானயில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அறவழியில் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில்...
அமைச்சர்களின் வீடுகளுக்கு இராணுவ பாதுகாப்பு?
ஜனாதிபதி மற்றும் முக்கிய அமைச்சர் ஆகியோரின் வீடுகளுக்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற நிலையில் அமைச்சர்களின் வீடுகளுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான வீட்டின் முன்பாக பாரிய...
இராணுவம்மீது கடுப்பில் புடின்! நடப்பது என்ன?
உக்ரைன் போரின் கள நிலவரம் குறித்து தனக்கு தவறான தகவல்களை அளித்து வந்த தனது ராணுவக் கமாண்டர்கள் மீது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கடுங்கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதை...
மிரிஹான போராட்டம் – 45 பேர் கைது! சேத விவரமும் அறிவிப்பு
மிரிஹான பெங்கிரிவத்தை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் இதுவரை பெண்ணொருவர் உட்பட 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் - என்று பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
பொலிஸ் தரப்பில் உதவி பொலிஸ் அதிகாரி ஒருவர்...
சிங்கிதி ஜம்போ மூலம் சேமிக்கும் சிறார்களுக்கு பரிசு மழையைப் பொழியும் HNB
ஒரு நாட்டின் எதிர்காலம் அதன் குழந்தைகளின் தற்போதைய நல்வாழ்வைப் பொறுத்தது. அதற்கு குழந்தைகளை வடிவமைக்க வேண்டியது பெற்றோரின் பொறுப்பு மட்டுமல்ல, நாட்டின் குழந்தைகள் மீது அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சிறப்பு கவனம்...
கொவிட் தொற்றினால் மேலும் 4 பேர் உயிரிழப்பு
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பலனின்றி நேற்றையதினம் (30) மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 16,477ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் மாதத்துக்கான பெற்றோல் மற்றும் டீசலை சிரமமின்றி வழங்க முடியும்- பெற்றோலியக் கூட்டுத்தாபனம்
எதிர்வரும் சில நாட்களில் டீசல் தேவையை பூர்த்தி செய்ய முடியாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வரிசையில் நிற்க வேண்டாம் என பொதுமக்களிடம் கோரிக்கை...
எரிபொருள் பற்றாக்குறை – தபால் சேவையில் பெரும் தாமதம்
தபால் சேவையில் பெரும் தாமதம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மின்சார தடைகள் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை என்பவற்றால் இந்த நிலை ஏற்பட்டிருப்பதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கு இலங்கை அசுர வேகத்தில் செயற்பட வேண்டும் -ஜெய்சங்கர்
இலங்கை எதிர்நோக்கியுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கு அசுர வேகத்தில் செயற்பட வேண்டும் என இந்திய வௌிவிவகார அமைச்சர், கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், நாட்டிலிருந்து வௌியேறுவதற்கு முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய...
பிரபாகரனை பயங்கரவாதி ஆக்கியது யார்? யாழில் போராட்டம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பயங்கரவாதியாக்கியது யார் என்பதனை ஐ நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தான் வெளிப்படுத்துவேன் என கூறி தென்னிலங்கையைச் சேர்ந்த ஒருவர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
யாழ்ப்பாணம்...











