29 நாட்களில் இலங்கைக்கு 1 இலட்சத்திற்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள்
கடந்த 29 நாட்களில் மட்டும் இலங்கைக்கு ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகைதந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 29 ஆம் திகதி வரையான...
நாளை மின்வெட்டு அமுலாகும் விதம்
நாளைய தினம் 13 மணித்தியாலங்களுக்கு மின்துண்டிப்பை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, A,B,C,D,E,F ஆகிய வலயங்களில் நாளை (31) அதிகாலை 3 முதல்...
இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் புதிய உறுப்பினர்கள் புதிதாக பதவிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இது எமக்கு ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது...
இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் புதிய உறுப்பினர்கள் புதிதாக பதவிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இது எமக்கு ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை மிக சிறப்பாக நடைபெற்றது என நுவரெலியா...
மலையக மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்தும் குரல் கொடுக்கும் – இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவிப்பு
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சந்தா பெறாத தொழிற்சங்கமாக எதிர்காலத்தில் மாற்றியமைக்கப்படும். அத்துடன், மலையக மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்தும் குரல் கொடுக்கும் - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவரும், பிரதம அமைச்சரின் இணைப்பு...
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பது ஜனநாயக்க மிக்க அமைப்பாகும் – ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பது ஜனநாயக்க மிக்க அமைப்பாகும். எனவே, தனிநபர் முடிவுகளுக்கு அப்பால் கட்சியாக கலந்துரையாடியே முடிவுகள் எடுக்கப்படும் - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன்...
நாளைய தினம் 13 மணிநேரம் மின் தடை
நாளைய தினம் 13 மணிநேரம் மின் தடை மேற்கொள்ளப்படவுள்ளது. இது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
தற்போது நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக...
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் – தவிசாளர் ரமேஷ்வரன் தேசிய சபையில் ஏகமனதாக தெரிவு
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக செந்தில் தொண்டமானும், தவிசாளராக நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரனும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபைக் கூட்டம் இன்று முற்பகல் கொட்டகலையிலுள்ள சி.எல்.எவ் வளாகத்தில்...
உச்சம் தொட்ட தங்கத்தின் விலை
நாட்டில் தங்கம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் தற்போது தங்கத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (30) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 200,000 ரூபாவாகவும்,...
எதிர்வரும் நாட்களில் 15 மணித்தியாலங்கள் மின் தடை?
தற்போதைய எரிபொருள் நெருக்கடி நிலைமை மற்றும் வரட்சியான காலநிலை என்பன காரணமாக, நாளாந்த மின் தடை 15 மணித்தியாலங்கள் வரை நீடிக்கக்கூடும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிலநேரம், எதிர்காலத்தில், மின்துண்டிப்பு...
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவராக கணபதி கனகராஜ்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவராக கணபதி கனகராஜ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை இன்று கூடியது. அதன் போது மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பின் போதே கணபதி கனகராஜ் வெற்றிப்பெற்றுள்ளார்....











