4 முட்டைகளை அதிக விலைக்கு விற்றவருக்கு 5 லட்சம் ரூபா அபராதம்!

0
பலாங்கொடை நகரிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் முட்டைகளை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தமைக்காக 5 இலட்சம் ரூபா அபராதம் செலுத்துமாறு பலாங்கொடை பதில் நீதிவான் உத்தரவிட்டார். 4 வெள்ளை முட்டைகளை...

தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ரூ. 2000 வேண்டும்!

0
நிறுவனங்களை மறு சீரமைப்பு செய்யும் திட்டத்தை ஜனாதிபதி முன் வைத்துள்ளதுடன் பெருந்தோட்டத்துறை மற்றும் மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேலுசாமி இராதாகிருஷ்ணன்...

‘சுப்பர் 4 ‘ சுற்றுக்குள் நுழையுமா இலங்கை? பங்களாதேஷ் அணியுடன் இன்று பலப்பரீட்சை!

0
பங்களாதேஷுக்கு எதிரான ஆசியக் கிண்ண குழுநிலைப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியதன் மூலம் இந்தத் தொடரில் இலங்கை அணி 'சுப்பர் போர்' சுற்றுக்கு முன்னேற தெளிவான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை...

இரண்டு கைகள், ஒரு கால் இல்லாத நிலையிலும் A/L பரீட்சையில் சாதனை படைத்த மாணவி கடந்து வந்த பாதை

0
தனது இரண்டு கைகளையும், ஒரு காலையும் இழந்த மாணவி ஒருவர் 2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையில் வர்த்தகப் பிரிவில் தோற்றி மூன்று A சித்திகளைப் பெற்றிருந்தார். ரஷ்மி நிமேஷா குணவர்த்தன என்ற...

HNB தொடர்ந்தும் 6ஆவது ஆண்டாக உலகில் சிறந்த 1000 வங்கிகள் தரப்பட்டியலில் இடம்பிடித்துள்ளது

0
உலகின் மிக வெற்றிகரமான வங்கிகளில் ஒன்றாக அதன் நற்பெயரை உறுதிப்படுத்தும் வகையில் HNB PLC, சர்வதேச புகழ்பெற்ற இங்கிலாந்தின் த பேங்க்ர் சஞ்சிகையால் தொடர்ந்து 6ஆவது ஆண்டாக உலகின் சிறந்த 1000 வங்கிகள்...

NIMHஇன் மனநல உதவி சேவைகள் இலக்கமான 1926 ஐ Whatsappக்கு விஸ்தரிக்கும் எயார்டெல்

0
இலங்கையின் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தொலைத்தொடர்பு சேவை வழங்குநரான Airtel Lanka, தேசிய மனநல சுகாதார நிறுவனத்துடன் (NIMH) இணைந்து Whatsapp மூலம் மனநல உதவி சேவைகள் தொலைபேசி இலக்கமான 1926ஐ...

சிசுவை நடுவீதியில் கைவிட்டுச்சென்றவருக்கு வலை – பண்டாரவளையில் சம்பவம்

0
பண்டாரவளை – அம்பேகொடயில் சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு அருகாமையில் உள்ள வாகன திருத்துமிடத்தில் சிசு ஒன்றை கைவிட்டுச் சென்றவரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இன்று (31) பகல் 12 மணியளவில் இந்த சம்பவம்...

ஐஸ் போதைப்பொருளுடன் மன்னாரில் இருவர் கைது!

0
மன்னார் வீதித் தடுப்பில் வைத்து 10.4 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் இருவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மொத்தப் பெறுமதி 10 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. தலைமன்னாரிலிருந்து வங்காலைப் பகுதிக்கு கப் ரக...

தஹாம் சிறிசேனவிற்கு அமைப்பாளர் பதவி

0
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹாம் சிறிசேன, பொலன்னறுவை – பத்தாஹிர தொகுதிக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் பொலன்னறுவை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்...

2ம் தவணை பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு

0
அரச மற்றும் அரச அனுமதிப்பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு தவணை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் செப்டெம்பர் 8 முதல் 12 வரை தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளது. புதிய தவணைக்காக பாடசாலைகள் மீண்டும்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...