பஸ் கட்டணம் அதிகரிக்குமா? கலந்துரையாடல் இன்று

0
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பஸ் கட்டணத்தை திருத்துவது தொடர்பில் நிதியமைச்சருடன் இன்று கலந்துரையாடவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இலங்கை கனியவள கூட்டுதாபனத்தினால் ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் விலை 55...

பாடசாலைக்கு மாணவர்களை அழைக்கும் விதம் தொடர்பில் கல்வி அமைச்சின் தீர்மானம்

0
நாளை முதல் மாணவர்களை வழமையான முறையில் பாடசாலைகளுக்கு அழைப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பில் சகல கல்வி அதிகாரிகளுக்கும், கல்வி அமைச்சின் செயலாளர் கபில சி பெரேராவினால் இதற்கான சுற்றுநிருபம் அனுப்பப்பட்டுள்ளது. நாட்டின்...

மாகாவலி கங்கையில் நீராடிய இளைஞன் நீரில் மூழ்கி பலி!

0
சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்று திரும்பும் வழியில் மகாவலி கங்கையில் நீராடிய இளைஞன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் கினிகத்தேனை நகருக்கு அருகில் இன்று பிற்பகல் 3 30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவரின்...

நாடு நெருக்கடியில், அரசு என்ன செய்ய போகின்றது? 14 மூளைகளை பயன்படுத்தியேனும் பதில் சொல்லவும்!

0
“ தேயிலை தொழிற்சாலைகள் இயங்க மின்சாரம் இல்லை, எரிபொருள் இல்லை. ஆடைத் தொழிற்சாலை இயங்க மின்சாரம் இல்லை, எரிபொருள் இல்லை. உற்பத்தி மூலப் பொருட்கள் இறக்குமதி செய்ய டொலர் இல்லை. இந்த பிரச்சினைளை நிவர்த்தி...

‘பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக மருதானையிலும் கையெழுத்து வேட்டை’ (படங்கள்)

0
பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குமாறு வலியுறுத்தி கையெழுத்து திரட்டும் போராட்டம் இன்று கொழும்பு, மருதானையில் இடம்பெற்றது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி., நவ சமமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு...

லிட்ரோ வௌியிட்டுள்ள அறிவிப்பு

0
கெரவலபிட்டிய லிட்டோ எரிவாயு சேமிப்பு முனையத்தில் இருந்து இன்று இதுவரை 120,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் நிரப்பப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், உள்நாட்டு சந்தையில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை...

திங்கட்கிழமை முதல் மாணவர்களை பாடசாலைக்கு அழைப்பது தொடர்பில் விசேட சுற்றறிக்கை!

0
அரச மற்று அரச அனுசரனைபெற்ற தனியார் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சின் செயலாளரினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மார்ச் 14ஆம் திகதி முதல் அனைத்து மாணவர்களையும் வழமையான முறையில் பாடசாலைகளுக்கு அழைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்தது தொலைபேசி மற்றும் துணைக்கருவிகளின் விலை?

0
டொலர் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக எதிர்வரும் நாட்களில் தொலைபேசி மற்றும் துணைக்கருவிகளின் விலைகளை 30 வீதத்தினால் அதிகரிக்கவுள்ளதாக இலங்கை தொலைபேசி இறக்குமதி மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, புதிய விலை மாற்றப்பட்டியலை...

மருந்துப்பொருட்களின் விலையினை 29 சதவீதத்தால் உயர்த்துவதற்கு அனுமதி

0
மருந்துப்பொருட்களின் விலையினை 29 சதவீதத்தால் உயர்த்துவதற்கு ஒளடத விலை கட்டுப்பாட்டு சபை அனுமதி வழங்கியுள்ளது. இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் புதிய மருந்துப்பொருட்கள் அனைத்தும் விலை உயர்வுடன் விற்பனை...

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 81 பேர் குணமடைந்தனர்

0
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 81 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 618,697 ஆக அதிகரித்துள்ளது.

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...