பதுளை நகரில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

0
பதுளை நகரில் அமைந்துள்ள கோட்டா கோ கமைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (29) முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவை பதவி விலகுமாறு வலியுறுத்தியும் கடந்த 9ம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில்...

சிறுமி பாத்திமா ஆயிஷாவுக்கு பிரதமர் நீதியை பெற்றுத்தருவார்- எஸ்.ஆனந்தகுமார் உறுதி

0
களுத்துறை மாவட்டத்தின் அட்டுலுகம பிரதேசத்தில் 9 வயதுச் சிறுமி பாத்திமா ஆயிஷாவின் உயிரிழந்த சம்பவம் பெரும் மன வேதனையை ஏற்படுத்தியுள்ளதுடன் இந்தக் சம்பவம் தொடர்பில் விரைவாக விசாரணைகளை மேற்கொண்டு உண்மையை கண்டறிந்து குற்றவாளிகளுக்கு...

‘ஆறுமுகன் தொண்டமானின் கனவுகளை நனவாக்குவோம்’ – ரமேஷ் சபதம்

0
" மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான், மக்களுக்காக கண்ட கனவுகளை நிச்சயம் நாம் நிறைவேற்றுவோம்." - என்று இ.தொ.காவின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார். இ.தொ.காவின் மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகன்...

மருந்து தட்டுப்பாடு பிரச்சினை இரண்டு மாதங்களுக்குள் தீர்க்கப்படும்- சுகாதார அமைச்சர்

0
அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக இலங்கையில் நிலவும் மருந்து தட்டுப்பாடு பிரச்சினை, இரண்டு மாதங்களுக்குள் தீர்க்கப்படும் எனவும்   மருந்து இறக்குமதிக்காக 400 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி கிடைத்துள்ளதாகவும்  சுகாதார அமைச்சர் கெஹெலிய...

21வது திருத்தத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முழுமையான ஆதரவு

0
தானும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அரசியலமைப்பின் 21வது திருத்தத்தை முழுமையாக ஆதரிப்பதாக அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவுக்கு இன்று  அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். குறித்த வரைவில்...

தலைவரின் வழியில் நாம் பயணிப்போம் – செந்தில் தொண்டமான் சூளுரை

0
அமரர். ஆறுமுகன் தொண்டமான்தான் மலையக மக்களின் பாதுகாப்பு அரண். அவர்போன்ற ஒரு தலைவர் மறுபடியும் உருவாகப்போவதில்லை. எனவே, நாம் அவர் காட்டிய வழியில் பயணிப்போம்." இவ்வாறு இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார். அமரர் ஆறுமுகன்...

‘மக்களால் நான் – மக்களுக்காகவே நான்’ – தந்தையின் ஜனன தின நிகழ்வில் ஜீவன் உருக்கம்

0
" என் உயிரிலும் மேலான மக்கள் செல்வங்களை எனக்கு தந்துவிட்டே, எனது தந்தை விடைபெற்றுள்ளார். அரசாங்கத்தில் அங்கம் வகித்தாலும், எதிரணியில் இருந்தாலும் மக்களுக்கான எனது சேவைகள் தொடரும்." - என்று இலங்கைத் தொழிலாளர்...

மகிந்த ராஜபக்‌சவிற்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு

0
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்‌சவிற்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் எதிர்வரும் புதன்கிழமை முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 9ம் திகதி காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகை ஆர்ப்பாட்டகாரர்கள் மீது தாக்கதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை...

நேபாளத்தில் 22 பேருடன் பயணித்த விமானமொன்று காணாமல் போயுள்ளதாக தகவல்

0
நேபாளத்தில் 22 பேருடன் பயணித்த விமானமொன்று காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. நேப்பாளத்தின் Pokhara நகரில் இருந்து ஜோம்ஸம்  நகருக்கு  பயணித்த  விமானம் ஒன்றே இவ்வாறு...

தமிழ் நாட்டில் இருந்து இலங்கைக்கு இரண்டாம் கட்ட நிவாரணப் பொருட்கள்

0
தமிழ்நாடு அரசு இலங்கைக்கு அனுப்பும் இரண்டாம் கட்ட நிவாரணப் பொருட்கள் நேற்று தூத்துக்குடி துறைமுகத்திற்கு எடுத்து வரப்பட்டது. இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை மக்களிற்காக தமிழ்நாடு அரசு ஏற்கனவே 40...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...