மீண்டும் இராஜாங்க அமைச்சராக அருந்திக பெர்னாண்டோ

0
இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்த இராஜினாமா செய்த அருந்திக பெர்னாண்டோ மீண்டும் இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். தென்னை, கித்துள், பனை மற்றும் இறப்பர் செய்கை மேம்பாடு இராஜாங்க அமைச்சராக அவர்...

உக்ரைனில் கீவ் நகரில் இந்திய மாணவர் மீது துப்பாக்கிச்சூடு?

0
உக்ரைன் லிவிட் நகரில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் காரில் சென்ற இந்திய மாணவர் மீது துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக தகவல் வந்துள்ளது. ரஷியாவின் படையெடுப்பால் சின்னாபின்னமாகி வரும் உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மத்திய அரசு அசுர வேகத்தில்...

யுகதனவி உடன்படிக்கை தொடர்பில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

0
யுகதனவி மின்நிலைய உடன்படிக்கையை சவாலுக்கு உட்படுத்தும் 5 மனுக்களையும், விசாரணையின்றி நிராகரிக்க உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. குறித்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று இடம்பெற்றபோது, உயர்நீதிமன்றம் இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளது. எல்லே குணவங்ச தேரர், பேராயர் கர்தினால்...

‘இரண்டாக உடைகிறது அரச கூட்டணி – தனிவழி பயணத்துக்கு பங்காளிகள் ‘ரெடி’!

0
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கும், அரச பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான மோதல் உக்கிரமடைந்து, அமைச்சர்கள் இருவர் நீக்கப்பட்டுள்ளதால், தேர்தலொன்று வரும்பட்சத்தில் அரச கூட்டணி இரண்டாக பிளவுபடும் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. தற்போதைய...

‘எனக்கு வழங்கிய உறுதிமொழியை சஜித் மீறமுடியாது’ – பொன்சேகா

0
" ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் நான் சட்டம், ஒழுங்கு அமைச்சை பொறுப்பேற்ற பிறகு, நிச்சயம் ஊழல், மோசடிகளுக்கு முடிவு கட்டுவேன்." - என்று நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராணுவத் தளபதியான பீல்ட்மார்ஷல்...

இன்று நாட்டுக்கு வந்தடையவுள்ள 28,300 மெற்றிக் டன் டீசல் தாங்கிய கப்பல்

0
28,300 மெற்றிக் டன் டீசல் தாங்கிய கப்பலொன்று, இன்று பிற்பகல் நாட்டை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம், நேற்றைய தினம் 37,300 மெற்றிக் டன் டீசல் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்தது. அந்த டீசலை, இன்றைய...

ஜெனிவாவை வைத்து அனுதாப அலை திரட்டும் முயற்சியில் அரசு-மக்களே ஏமாற வேண்டாம் என்கிறது ஜேவிபி

0
" ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேறுவதற்கான வாய்ப்பை வழங்கிவிட்டு, அதனை வைத்து உள்நாட்டு அரசியல் நடத்துவதற்கும், அனுதாப அலையை திரட்டுதற்கும் அரசு அரங்கேற்றும் நாடகத்தை நாட்டு மக்கள் நம்பக்கூடாது." -...

எஸ்.பிக்கு முக்கிய பதவி- கடுப்பில் சிபி! பதவி விலக முடிவு?

0
அமைச்சர் சிபி ரத்னாயக்க பதவி விலக தீர்மானித்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் அவர் இன்று இறுதி முடிவை எடுப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஜனாதிபதியால் நேற்று அவசரமாக மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்பால் சிபி கலக்கத்தில்...

IMF ஐ நாடுவதா? அரசிடம் விளக்கம் கோருகிறார் ரணில்

0
சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பில் வருடாந்த அறிக்கையை முன்வைத்துள்ள இச்சந்தர்ப்பத்தில், அரசு மேற்கொள்ளவுள்ள அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் உடனடியாக நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டுமென ஐ.தே.க. தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க...

மின்சார சபைக்கு 8,000 மெ.தொ எரிபொருள்!

0
8,000 மெற்றிக் தொன் எரிபொருளை மின்சார சபைக்குப் பெற்றுக் கொடுப்பதற்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளதாக, கூட்டுத்தாபனத்தின் உயரதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார். அரசாங்கத்தினால் டொலர் பெற்றுக்கொடுக்கப்பட்டு நேற்று முன் தினம் 37,300 மெற்றிக்தொன் டீசல் கப்பலிலிருந்து...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...