லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் புதிய விலை அறிவிப்பு

0
12.5 கிலோ லிட்ரோ  எரிவாயு சிலிண்டர் இன்று (8) நள்ளிரவு முதல் ரூ. 246/- ரூபாவினால்   விலை குறைக்கப்படுவதாக லிட்ரோ  நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார் 12.5 கிலோ ரூ.246 ரூபாவினால்  குறைக்கப்பட்டது 5 கிலோ ரூ.99 ரூபாவினால்  குறைக்கப்பட்டது 2.3 கிலோ...

கொவிட் தொற்றுக்குள்ளாகி மேலும் இருவர் உயிரிழப்பு

0
கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்றைய தினம் (07) மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

11 நாள் முடிவில் தி லெஜண்ட் படத்தின் முழு வசூல் விவரம்- மொத்தமாக இவ்வளவு வசூலா?

0
தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படங்களில் ஒன்று தி லெஜண்ட். ரூ. 45 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் புதுமுக நடிகர் தி லெஜண்ட் சரவணன் நடித்துள்ளார். இவரை திரையில் பார்ப்பது ஒன்றும்...

ஓகஸ்ட் 9 போராட்டம்- பொலிஸாரின் கோரிக்கை நீதிமன்றால் நிராகரிப்பு

0
அரசியல் கட்சிகள் மற்றும் ஏனைய சிவில் அமைப்புக்களினால் நாளை (09) நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தை தடை செய்ய உத்தரவிடுமாறு கோரி பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

மீண்டும் கோட்டா நாட்டுக்கு வருகை தருவது பொருத்தமான செயற்பாடாக அமையாது

0
நாட்டில் தற்போது காணப்படும் அரசியல் நிலைமை காரணமாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் நாட்டுக்கு வருகை தருவது பொருத்தமான செயற்பாடாக அமையாது என பாதுகாப்பு தரப்பு அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக உள்ளக தகவல்களை...

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு வழங்க பொறிமுறை

0
மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையால் பல பகுதிகள் பாரிய சேதங்களை எதிர்க்கொண்டுள்ளது. அத்தோடு, தோட்டங்களில் நிர்மாணிக்கப்பட்டிருந்த பாலங்கள் வெள்ளத்தின் அள்ளுண்டு செல்லப்பட்டதால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.           இவ்வாறு வெள்ளத்தினால்...

ஜோசப் ஸ்டாலின் பிணையில் விடுதலை

0
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இன்று, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவைமீறி மே 28 ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ஜோசப் ஸ்டாலின்...

சிறுத்தை உயிரிழப்பு – உடனடி விசாரணைக்கு பணிப்பு

0
ஹட்டன், டிக்கோயா - வனராஜா சமர்ஹில் தோட்டப்பகுதியில் உள்ள மரமொன்றில் ஏறிய நிலையில் உயிரிழந்த சிறுத்தைபுலியின் மரணம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர்...

இன்று தீர்க்கமான அமைச்சரவைக் கூட்டம்!

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் வாராந்த அமைச்சரவைக் கூட்டம்,  ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெறவுள்ளது. முக்கியமான சில அமைச்சரவைப் பத்திரங்களுக்கு இதன்போது அனுமதி வழங்கப்படவுள்ளது. அத்துடன், சர்வக்கட்சி அரசு சம்பந்தமாகவும் முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. சர்வக்கட்சி அரசு...

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் புதிய சாதனை

0
தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் புதிய சாதனைகளை படைத்துள்ளார். தேசிய ரீதியில் கடந்த 06ஆம் திகதி பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற போட்டியில் 25 மாவட்டங்களையும் சேர்ந்த 44க்கும் மேற்பட்ட...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...