ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் பிணையில் விடுவிப்பு

0
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹை பிணையில் விடுவிக்க புத்தளம் மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சுமார் 21 மாதங்களாக சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் சார்பில்...

நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக ஐந்து பிரதேச செயலகங்களை அமைக்குமாறு வலியுறுத்தி போராட்டம்

0
2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம்   நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக ஐந்து பிரதேச செயலகங்களை அமைக்குமாறு வலியுறுத்தி நுவரெலியா மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்று (09.02.2022) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. 'கிராம அபிவிருத்தி...

அதிகரித்த கொள்ளை சம்பவங்கள் எச்சரிக்கும் பொலிஸார்

0
கொழும்பு உட்பட பல பகுதிகளில் வீதியில் நடந்து செல்லும் பெண்களின் தங்க சங்கிலிகளை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தின்...

தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படுமா?

0
தங்கத்தின் விலை இப்போதைக்கு குறைவதற்கான வாய்ப்பில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கை தங்கநகை வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் பாலசுப்ரமணியம் தெரிவிக்கையில், சர்வதேச சந்தையில் கடந்த தினங்களில் தங்கத்தின் விலை குறைவடைந்திருந்தாலும், தற்போது மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அதேநேரம்...

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 11,538 பேர் குணமடைந்தனர்

0
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 11,538 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 593,602 ஆக அதிகரித்துள்ளது.

அநுரவைக் காக்க ‘டம்மி அநுர’!

0
ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவை இலக்கு வைத்து முட்டை தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவமானது தெற்கு அரசியலில் பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது. அதுமட்டுமல்ல கண்டனக் கணைகயும் குவிந்துவருகின்றன. கம்பஹாவில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டின்போதே...

கம்மன்பிலவையும் போட்டு தாக்கினார் குட்டியாராச்சி!

0
அமைச்சர் உதய கம்மன்பில சந்தர்ப்பவாத அரசியலை நடத்துகின்றார் என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான திஸ்ஸ குட்டியாராச்சி குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " மின்நெருக்கடி தொடர்பில் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவும்,...

நாட்டில் 80 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடா?

0
நாட்டில் 80 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்த கூற்றை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன சபையில் முற்றாக நிராகரித்தார். நாட்டில் சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவது உண்மை...

‘மருந்து தட்டுப்பாடு’ – உடனடி நடவடிக்கைகளுக்கு ராஜித வலியுறுத்து

0
நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு காரணமாக எதிர்வரும் மூன்று மாதங்களில் எதிர்நோக்க நேரும் உக்கிரமான நிலையை தவிர்த்துக் கொள்ளும் வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித...

4 நிமிடங்களில் முடிவு கிடைக்கும் கொவிட் சோதனை கண்டுபிடிப்பு

0
பீ.சி.ஆர் ஆய்வுகூட சோதனை போன்ற துல்லியமானதும் நான்கு நிமிடங்களுக்குள் முடிவு கிடைக்கக் கூடியதுமான புதிய கொரோனா சோதனை முறை ஒன்றை உருவாக்கி இருப்பதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கொவிட்–19 தொற்றுக்கான மிகத் துல்லியமான மற்றும்...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...