07 ஆம் திகதி விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்!

0
நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்று எதிர்வரும் 07 ஆம் திகதி நடைபெறவுள்ளது. சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்துவது மற்றும் நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரல் தொடர்பாக ஆராய்வதற்கே கட்சித்...

‘முதலீடுகளை மேற்கொள்ளுங்கள்’ – வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை

0
இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். இலங்கையின் 74ஆவது சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த அழைப்பை விடுத்தார். நாட்டை கட்யெழுப்புவதற்கு குறித்த முதலீடுகளை...

சஜித்தை கிலிகொள்ள வைத்துள்ள சம்பிக்கவின் ‘43’ஆம் படையணி!

0
மஹிந்த ராஜபக்சவுக்கு சிங்கள, பௌத்த வாக்குகளை அறுவடைசெய்து கொடுத்த அணிகளுள் ஜாதிக ஹெல உறுமயவுக்கும் பிரதான பங்குண்டு. மஹிந்த தரப்பு இன்று கோலோச்சுவதற்கும் அன்று அமைக்கப்பட்ட அடித்தளமே பிரதான காரணமாகும். எனினும், 2015 ஜனாதிபதித்...

கொவிட் தொற்றினால் மேலும் 23 பேர் பலி

0
கொவிட் தொற்றுக்கான மேலும் 23 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையின் படி குறித்த மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 15,515...

மின் வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டால் மின்சார சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்-

0
இன்றைய தினம் நாட்டில் மின் வெட்டினை அமுல்ப்படுத்துவதற்கான அனுமதியை மின்சார சபை கோரவில்லை என பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் தலைவர் ஜனக ரத்னாயக்க இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய, மின் வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டால் மின்சார...

ராகம மருத்துவ பீட சம்பவம்- 3 மாணவர்களுக்கு பிணை

0
ராகம மருத்துவ பீடத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 3 மருத்துவ பீட  மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று வெலிசர நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டனர். அதன்போது, 2,000 ரூபா ரொக்கப் பிணையிலும் 500,000...

மலையகத்துக்கான 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் இன்னும் ஓரிரு வாரங்களில் ஆரம்பிக்கப்படும்

0
மலையகத்துக்கான 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் இன்னும் ஓரிரு வாரங்களில் ஆரம்பிக்கப்படும் - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணித் தலைவரும், கொட்டகலை பிரதேச சபை தவிசாளருமான ராஜமணி பிரசாந்த் தெரிவித்தார். மக்களின்...

மருத்துவ பீட மாணவர்கள் மீதான தாக்குதல்- மேலும் 3 பேர் கைது!

0
ராகம வைத்திய பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வைத்திய பீடத்தின் நான்காம் ஆண்டு மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, ராகம வைத்திய பீட மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம்...

‘தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் இ.தொ.கா. ‘ – ரமேஷ் தெரிவிப்பு (படங்கள்)

0
" எந்தவொரு தேர்தல் நடத்தப்பட்டாலும் அதனை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும், அரசும் தயாராகவே இருக்கின்றன. அதேபோல எமது ஆட்சியின்கீழ் மலையகத்துக்கான அபிவிருத்திகள் வேகமாக முன்னெடுக்கப்படும்." - என்று இலங்கைத் தொழிலாளர்...

பெற்றோலியப் பொருட்கள் கொள்வனவுக்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி குறித்த உடன்படிக்கை

0
இலங்கை நிதி அமைச்சர் மேன்மைதங்கிய திரு. பசில் ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் மேன்மைதங்கிய திரு. கோபால் பாக்லே ஆகியோர் முன்னிலையில், பெற்றோலியப் பொருட்கள் கொள்வனவுக்கான 500 மில்லியன் அமெரிக்க...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...