தொற்றுநோயும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்கின்றார் பாதுகாப்பு செயலாளர்

0
ஏதேனும் ஒரு தொற்றுநோய், உயிரிழப்பை ஏற்படுத்துமாயின் அது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்தார். எனவே அத்தகைய பிரச்சினையை கையாள்வதற்கு தேவையான பகுதிகளுக்கு படையினரை அனுப்புவதே பொருத்தமான...

சீனிக்கு தட்டுப்பாடு இல்லை!

0
சீனிக்கு சந்தையில் எவ்விதத் தட்டுப்பாடும் இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ரமேஸ் பத்திரன தெரிவித்தார். கடந்த காலங்களில் தேவைக்கு அதிகமான சீனி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் சந்தையில் சீனிக்குத் தட்டுப்பாடு ஏற்பட...

நாடு முடக்கப்படாது! இறுதி அஸ்திரமாக அதை வைத்திருக்கிறோம்!

0
நாட்டை முடக்குவதற்கு எவ்விதத் தீர்மானமும் இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொவிட் நெருக்கடியைக் கையாள்வதற்கான இறுதி அஸ்திரமாக அதனை வைத்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். எனினும், கொவிட் நெருக்கடியைக் கையாளும்போது...

பால் மா மீது விதிக்கப்படும் வரி நீக்கம்! விலை அதிகரிக்க அனுமதியில்லை!!

0
இறக்குமதி செய்யப்படும் பால்மா மீதான வரியை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சந்தையில் தற்போது பால்மாவிற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. டொலர் பற்றாக்குறை காரணமாக பால்மா இறக்குமதி செய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதுடன், விலை அதிகரிக்கப்பட வேண்டும்...

அதிகபட்ச விலைக்கு மேல் பொருட்களை விற்றால் 100,000 ரூபாய் அபராதம்!

0
நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் பொருட்களை விற்பனை செய்பர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இதுவரை 2,500 ரூபாயாக இருந்த அபராத தொகை ஒரு இலட்சம் ரூபாயாக ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது...

கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் வேண்டும் : PHI சங்கம்

0
கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் விரைவில் மீண்டும் விதிக்கப்பட வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றினால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்...

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி!

0
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் 18 முதல் 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர்...

ஹட்டனில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்

0
ஹட்டன் செனன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். டிப்பர் ரக லொறியொன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர் கிளங்கள் வைத்தியசாலையில்...

மீண்டும் நாட்டை முடக்க வேண்டி வரலாம் – ஆளும்கட்சி உறுப்பினர்

0
கொரோனா தொற்று நாளாந்தம் அதிகரித்து வருவதால், அடுத்த சில நாட்களில் நாட்டை முடக்க வேண்டி வரலாம் என ஆளும்கட்சி உறுப்பினர் தெரிவித்துள்ளார். தற்போதைய பொருளாதார நெருக்கடியான நிலையில் இது கடினமான முடிவு என ஸ்ரீலங்கா...

செப்டம்பர் வரை பாடசாலைகளை திறக்கும் சாத்தியம் இல்லை

0
திட்டமிட்டதன் பிரகாரம் செப்டம்பர் முதல் வாரத்தில் பாடசாலைகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை என கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். பாடசாலைகளை மீள திறக்க அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது என கடந்த வாரம்...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....