சஜித் அணி – சுயாதீன குழுக்கள் இன்று சந்திப்பு
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கும், நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அணிகளுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவதற்கான யோசனை தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது என சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள்...
சுமந்திரனுக்கு சவால் விடுத்துள்ள இ.தொ.கா. தலைவர்
இலங்கை தொழிலாளர் காங் கிரஸை விமர்சிப்பதற்கு சுமந்திரனுக்கு அ ர சி ய ல் தொலை நோக்கு தெரியாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
யாழ் ஊடக அமையத்தில்...
மனோ கொள்கைவாதி – இ.தொ.கா. சந்தர்ப்பவாதி! சுமந்திரன் விளாசல்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸை பொறுத்தவரை மஹிந்த ராஜபக்ச துரத்தப்படப் போகிறார் எனத் தெரியவந்த பின்னரே அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக அறி வித்துள்ளனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான, எம்.ஏ.சுமந்திரன்...
பிரதமர் மஹிந்த நாளை மறுதினம் விசேட அறிவிப்பு!
பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாளை மறுதினம் 04 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளாரென அறியமுடிகின்றது.
பிரதமர் பதவியை இராஜினாமா செய்யும் அறிவிப்பையே அவர் இவ்வாறு வெளியிடுவார் என தெரியவருகின்றது.
இடைக்கால சர்வக்கட்சி அரசுக்கு...
ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம்- பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பிணை நிராகரிப்பு
ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை விண்ணப்பத்தை கேகாலை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இரண்டு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு
ஹப்புத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுசாக்கலை தோட்டப் பகுதியில் 38 வயதான ஒருவர் சடலமாக இன்று பிரதேச மக்கள் மற்றும் ஹப்புத்தளை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் குறித்த நபர் காணவில்லை என அவருடைய உறவினர்கள்...
ஆசிபெறுவதற்கு எந்தவொரு அரசியல்வாதிக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது- ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர்
தம்மை சந்தித்து ஆசிபெறுவதற்கு எந்தவொரு அரசியல்வாதிக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் நெருக்கடியை தீர்க்கும் வகையில் சர்வக்கட்சி அரசாங்கம் அமைத்தல்...
பாகிஸ்தான் எண்ணெய் கிடங்கில் தீ விபத்து
பாகிஸ்தானின் நவ்ஷேரா மாவட்டத்தில் உள்ள எண்ணெய் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 25 இற்கும் மேற்பட்ட ஆயில்டேங்கர் லொறிகள் சேதமடைந்தன.
தருஜாபா கிடங்கில் இருந்து பற்றிய தீ, காற்றின் வேகம் காரணமாக அருகில்...
தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டது
கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து இலங்கை கனியவள தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் முன்னெடுத்திருந்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.
இலங்கை மின்சாரசபை விடுத்துள்ள விசேட அறிவிப்பு
தற்போதைய சூழ்நிலைகைளை கருத்தில் கொண்டு புதிய மின்சார இணைப்புகள் வழங்குவது குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதேவேளை, இன்றும் நாளை மறுதினம் மாத்திரம் மின்துண்டிப்பு அமுலாகவுள்ளது.
ரமழான் தினமான நாளைய தினம் மின் துண்டிப்பு...











