திம்புள்ள பகுதியிலும் தோட்ட தொழிலாளர்கள் வீதியில் அமர்ந்து போராட்டம்

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும், பத்தனை திம்புள்ள பகுதியில் இன்று (28.04.2022) மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்தன. தலவாக்கலை - நாவலப்பிட்டி...

பத்தனையில் தோட்ட தொழிலாளர்கள், இளைஞர், யுவதிகள் பாரிய போராட்டம்

0
கொட்டகலை பத்தனை சந்தியில் இன்று (28.04.2022) கா அரசுக்கு எதிராக பாரிய  ஆர்ப்பாட்டம் ஒன்று தோட்ட தொழிளாலர்கள், இளைஞர், யுவதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்டது பத்தனை கிறேக்கிலி, மவுண்ட்வேர்ணன், இராணியப்பு, பொரஸ்கிறிக் ஆகிய தோட்டங்களை...

கொட்டகலையில் போராட்டம்

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், இன்றைய பணிபுறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும்  கொட்டகலை நகரில் இன்று மதியம் மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்தன. அட்டன் - நுவரெலியா பிரதான...

பரீட்சைகளுக்கான திகதிகளை அறிவித்தது பரீட்சைகள் திணைக்களம்

0
அடுத்து இடம்பெறவுள்ள தேசிய ரீதியிலான பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் LMD...

‘பசறையிலும் போராட்டம்’

0
பசறை நகரில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. அரசுக்கு எதிரான ஆர்பாட்டத்திற்கு வர்த்தக சமூகமும் ஆதரவை தெரிவித்துள்ளது. வர்த்தக நகரத்திற்கு முன்பாக #GoHomeGota என கறுப்பு கொடிகளும் தொங்கவிடபட்டுள்ளன. பசறை பஸ்தரிப்பிடத்திற்கு முன்பாக பெருந்தோட்ட தொழிலாளர்கள்...

‘வீடியோ கேமால் வந்த வினை -இளைஞன் தற்கொலை’

0
தொலைபேசியில் தொடர்சியாக வீடியோ கேம் விளையாடி வந்த 22 வயதுடைய இளைஞன் விரக்தியில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். இந்தச் சம்பவம் இளவாலையில் இடம்பெற்றுள்ளது. அலைபேசியில் ஆயுதப் போர் வீடியோ கேம் விளையாடுவது இளைஞனின் அண்மைக்கால...

ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு சு.க. நிபந்தனை!

0
தமது கட்சியால் விடுக்கப்பட்டுள்ள நிபந்தனையை ஜனாதிபதி ஏற்காதபட்சத்தில், அவர் தலைமையில் நாளை இடம்பெறவுள்ள சந்திப்பில் கலந்துகொள்ளமாட்டோம் - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அரசிலிருந்து வெளியேறி, சுயாதீனமாக செயற்படும் முடிவை...

முடங்கியது மலையகம்!

0
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் இன்று (28.04.2022) பணிபுறக்கணிப்பு போராட்டம் இடம்பெறும் நிலையில், இதற்கு மலையகத்தில் இருந்தும் முழு...

‘குற்றப் பிரேரணைக்கு ஆதரவு’ – விக்கி

0
அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள் நடுநிலைமை வகிக்க வேண்டு​மென்பது தனது கருத்தென தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே இவ்வாறு...

நீர்நிலைகளில் நீர் மட்டம் அதிகரிப்பு நீராடுவதை தவிர்க்குமாறு எச்சரிக்கை

0
மலையகத்தில் தொடரும் பெரும் மழை காரணமாக இப்பகுதியிலுள்ள நீர்நிலைகள் பெருக்கெடுத்து வருவதால் நீராடுவதை தவிர்த்து கொள்ளுமாறு பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் இப்பிரதேசவாசிகள் பொது மக்களை அறிவுறுத்துகின்றனர். பண்டிகைக் காலத்தில் இளைஞர்கள் இவற்றில் உல்லாசமாக நீராட...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...