மீண்டும் இலங்கையில் ஆபத்து ஏற்படும் அறிகுறிகள்! கடுமையான எச்சரிக்கை!

0
இலங்கையில் மீண்டும் கொவிட் அலை ஏற்படும் அபாய நிலை உள்ளதாக தேசிய தொற்று நோய் விஞ்ஞான நிறுவகத்தின் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம எச்சரித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போதே தேசிய...

மின்சார சபைக்கு டீசல் விநியோகிக்க இணக்கம்-பெற்றோலிய கூட்டுதாபன தலைவர்

0
இலங்கை மின்சார சபைக்கு நாளாந்தம் 1,500 மெற்றிக் தொன் டீசலை நாளாந்தம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுதாபன தலைவர் தெரிவித்துள்ளார். இதன்படி, இந்த டீசல் எதிர்வரும் செவ்வாய்கிழமை (18) நாளாந்தம் விநியோகிக்கப்படும்...

மரண தண்டனை விதிக்கப்பட்ட எமில் ரஞ்சன் சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்ப்பு

0
மரண தண்டனை விதிக்கப்பட்ட சிறைச்சாலைகள் முன்னாள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா சிறைச்சாலைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைதிகளால் அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்பதால், அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க...

‘பொருட்களின் விலைகள் எகிறியதால் களையிழந்த பொங்கல் வியாபாரம்’

0
உலகெங்கும் வாழும் இந்துக்கள், தைத்திருநாளை வரவேற்பதற்கு தயாராகிவருகின்றனர். எனினும், இலங்கையில் பொருட்களின் விலைகள் எகிறியுள்ளதால் பொங்கல் விற்பனை இம்முறை களைகட்டவில்லை. நகர்பகுதிகளுக்கு வருகைதந்த மக்கள் பூஜை பொருட்களை மட்டும் அதுவும் குறிப்பிட்டளவு வாங்குவதற்கு ஆர்வம்...

கொவிட் தொற்றால் மேலும் 11 பேர் மரணம்!

0
நாட்டில் கொவிட் தொற்றால் மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,174 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில்...

5,000 ரூபா மேலதிக கொடுப்பனவு -சுற்றறிக்கை வெளியானது

0
அரச சேவையாளர்களுக்கும், ஓய்வூதியம் பெறுநர்களுக்கும் மாதாந்தம் 5,000 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்குவதற்கான சுற்றறிக்கை வெளியானது. மாதாந்தம் வேதனம் பெரும் நிலையான அல்லது தற்காலிக மற்றும் ஒப்பந்த கால ஊழியர்கள் மற்றும் நாளாந்த வேதனம்...

நாட்டின் சில பாகங்களில் திடீர் மின் விநியோகத்தடை!

0
நாட்டின் சில பகுதிகளில் மின்விநியோகத்தடை ஏற்பட்டுள்ளதாக மின்சாரசபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். எரிபொருள் பற்றாக்குறை காரணமாக சில மின் உற்பத்தி நிலையங்கள் செயலிழந்துள்ளதால் மேற்படி மின் விநியோகத்தடை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தேங்காய் விலை அதிகரிப்பு!

0
சந்தையில் தேங்காயின் விலை 10 முதல் 15 ரூபாவினால் அதிகரித்துள்ளது. விளைச்சல் குறைவடைந்துள்ளமையே விலை அதிகரிப்புக்கான காரணம் என இலங்கை தெங்கு செய்கையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. உரம் இன்மையால் தேங்காயின் விளைச்சல் குறைவடைந்துள்ளது. இந்த நிலையில், சந்தையில்...

கொரோனா நோயளிகளை இரும்பு பெட்டி முகாம்களில் தனிமைப்படுத்தும் சீனா…!

0
சீனாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களை பெரிய இரும்பு பெட்டி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதை காண்பிக்கும் காணொளிகள் தற்போது வைரலாக பரவி வருகின்றது. இதற்காக வரிசையாக இரும்பு பெட்டிகள் கொண்ட முகாம்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில்...

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 181 பேர் குணமடைந்தனர்

0
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 181 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 567,700 ஆக அதிகரித்துள்ளது.

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...