கோட்டாபய விதித்த தடையை நீக்கிய ரணில்

0
களைகொல்லியான கிளைபோசெட் மீதான இறக்குமதித் தடை ஆகஸ்ட் 5 ஆம் திகதியன்று நடைமுறைக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு களைக்கொல்லி இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டபோதும், தேயிலை மற்றும்...

நாளை கூடுகிறது நாடாளுமன்றம் – ஒதுக்கீட்டு சட்டமூலம் முன்வைப்பு

0
நாடாளுமன்றம் கூட்டத்தொடர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை ஆரம்பமாகின்றது. 2022ஆம் வருடத்துக்கான 2021 ஆம் ஆண்டு 30ஆம் இலக்க நிதி ஒதுக்கீட்டுச் சட்டம் (வரவுசெலவுத்திட்டம்) தொடர்பில் முன்வைக்கப்படும் திருத்தச் சட்டமூலம், நாளைய...

200 லீற்றர் டீசல், 40 லீற்றர் பெற்றோலுடன் ஒருவர் கைது!

0
மெதிரிகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தியசேனபுர பகுதியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றில் அதிக விலைக்கு எரிபொருட்களை விற்பனை செய்து வந்த நிலையில் 200 லீற்றர் டீசல் மற்றும் 40 லீற்றர் பெற்றோலுடனும் உரிமையாளரை...

மோகினி எல்ல பகுதியில் மண்சரிவு ஏற்படும் அபாயம்!

0
மஸ்கெலியா - நல்லதண்ணி பிரதான வீதியில்  மோகினி எல்ல பகுதிகளில் பாரிய மண் சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  சுமார் 200 மீட்டர்வரை   பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால், நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர்...

இலங்கைக்கான கடன் திட்டத்தை இடைநிறுத்தியது சீனா!

0
இலங்கையில் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதலாம் கட்ட நிர்மாண பணிகளுக்காக சீனாவின் எக்ஸிம் வங்கி வழங்கிய கடன் வசதி இடைநிறுத்தப்பட்டுள்ளது என தெரியவருகின்றது. இலங்கையில் ஏற்பட்டுள்ள  பொருளாதார நெருக்கடி உட்பட மேலும் சில காரணங்களாலேயே...

வழக்கத்தை விட வேகமாக சுற்றும் பூமி

0
பூமி வழக்கத்தை விட வேகமாகச் சுற்றுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அண்மையில் மிகக் குறுகிய நாளும் பதிவாகியுள்ளது. கடந்த ஜூன் 29ஆம் திகதி சராசரி தினத்தைவிட 1.59 மில்லியன் நாடி குறைவாய் இருந்ததாக சி.பி.எஸ்...

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரிப்பு

0
நாட்டில் தற்போது மாறிவரும் காலநிலை நிலைமைகளின் கீழ் எலிக்காய்ச்சல் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் ஜுலை மாதத்திற்குப் பின்னர் இரண்டு மாதங்களுக்கு மிகவும் வறண்ட காலநிலை நிலவுகின்ற...

முல்லைத்தீவில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

0
ஐஸ் எனப்படும் போதைப்பொருள் பாவனை இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படும் நிலையில் இரண்டு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளார்கள். 22 அகவையுடைய கள்ளப்பாடு தெற்கினைச் சேர்ந்த இளைஞன் 5 கிராம் ஐஸ் போதைப்பொருளுடனும் 21...

நாட்டில் மேலும் மூன்று கொவிட் மரணங்கள் பதிவு

0
நாட்டில் மேலும் மூன்று பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.குறித்த மரணங்கள் நேற்று பதிவாகியுள்ள நிலையில் அவர்கள் அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.அதன்படி,...

எரிசக்தி அமைச்சர் விசேட அறிவிப்பு

0
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் QR முறையுடன் கூடிய தேசிய எரிபொருள் விநியோக அட்டை தொடர்பான கோட்டா முறை இன்று நள்ளிரவு புதுப்பிக்கப்படும் எனவும், ஒவ்வொரு வாகனத்திற்கும் இவ்வாரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவு எதிர்வரும்...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...

தஞ்சாவூறு மண்ணெடுத்து பாடல்மூலம் உச்சம் தொட்ட பாடகர் காலமானார்

0
தமிழ் திரைப்பட இசை உலகில் இன்றும் அழியாத பாடல்களை பாடிய பின்னணி பாடகர் ஆர்.கிருஷ்ணராஜ் (72) இன்று (22) காலமானார். சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த அவர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். காதல் கோட்டை...

தமிழக எழுச்சிக் கழகம்: அரசியலில் களமிறங்குவாரா தனுஷ்?

0
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், அரசியலில் களமிறங்கத் தயாராகி வருவதாக வெளியாகும் தகவல்கள் தமிழக அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக ஆலோசனைகளை...

தேவா குடும்பத்தில் அடுத்த சோகம்: நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்

0
மறைந்த இசையமைப்பாளர் சபேஷின் மகனும், நடிகருமான கார்த்திக் சபேஷ் (37), உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அண்மையில் மறைந்த இசையமைப்பாளர் தேவா, இவரது பெரியப்பா ஆவார். ‘டம்’, ‘வல்லவன்’, ‘பட்டத்து யானை’, ‘குளிர் 100’...