மாற்று அரசை உருவாக்கினால் 6 மாதங்களில் ஆட்சி கவிழும்!

0
“ மாற்று அரசொன்றை உருவாக்கினால்கூட தற்போதைய சூழ்நிலையில் அந்த அரசும் 6 மாதங்களுக்குள் கவிழ்ந்துவிடும். எனவே, மாற்று அரசு அல்ல, உறுதியான வேலைத்திட்டமே தற்போது வேண்டும்.” - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும்,...

மகனையும், மகளையும் மரத்தில் கட்டி கடுமையாக தாக்கிய தந்தை கைது – ஹட்டனில் பயங்கரம்

0
ஹட்டன், குடாகம சமகி மாவத்தை பிரதேசத்தில் இரு சிறார்களை துன்புறுத்தில் குற்றச்சாட்டின்கீழ் அச்சிறுவர்களின் தந்தை ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் 6 வயதுடைய சிறுவனும், 7...

தமிழ் முற்போக்கு கூட்டணி ‘தடம் மாறுகிறதா?’ ‘தடுமாறுகிறதா?’

0
ஒரு மலையக மகனின் ஆதங்கம் இந்திய வம்சாவளி மலையக தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் எத்தனையோ அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், அரசியல் கூட்டணிகள் தோன்றி இருந்தாலும் அதில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு...

விவசாயத்துறை அமைச்சராக சமல்?

0
விவசாயத்துறை அமைச்சுப் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்த அழைப்பை அமைச்சர் சமல் ராஜபக்ச ஏற்கமறுத்துள்ளாரென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. அமைச்சரவை மறுசீரமைப்பின்போது , விவசாயத்துறை அமைச்சை தனது மூத்த சகோதரர்...

அரவிந்தகுமாருக்கு எதிராக போர் பிரகடனத்தை வெளியிட்டார் ராதா!

0
" நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் நுவரெலியாவுக்கு வந்தால் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்." - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் எம்.பி. தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...

விவசாயத்துறை அமைச்சர் ‘பெயில்’ – விளாசித்தள்ளும் இராஜாங்க அமைச்சர்

0
" விவசாயத்துறை அமைச்சர் தோல்வியடைந்துவிட்டார். எனவே, செய்யக்கூடிய உரிய நபர்களிடம் அமைச்சுப் பதவிகள் கையளிக்கப்பட வேண்டும்." - என்று இராஜாங்க அமைச்சர் சுனில் பிரேமஜயந்த தெரிவித்தார். " அந்நிய ஆக்கிரமிப்பின்போதுகூட, எமது நாட்டு விவசாயம்...

திருத்தப்பட்ட ஆவணத்தை ‘குப்பை தொட்டி’யில் போட்டது தமிழரசுக்கட்சி!

0
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்காக தமிழ் பேசும் கட்சிகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் மீளமைக்கப்பட்ட வரைபை இலங்கைத் தமிழரசுக்கட்சி நிராகரித்துள்ளது. இலங்கைத் தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் இணையவழியில் நேற்று முன்தினம் நடைபெற்றது....

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தினை கண்டித்து பதுளையில் ஆர்ப்பாட்டம்.

0
எரிபொருள் ஏற்றத்தையும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தினையும் கண்டித்து ஐக்கிய மக்கள் சக்தியினரால் பதுளை மாகாண சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம். ஐக்கிய மக்கள் சக்தியினரால் பதுளை மாகாண சபைக்கு முன்பாக தீப்பந்தம் ஏற்றியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும்...

தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு!

0
நாட்டில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிக்கப்பட்டமை அடுத்து இவ்வாறு இலங்கையிலும் தங்கத்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாட்டில் ஒரு பவுன் தங்கம் 5,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 22...

ஜனாதிபதிக்கு ‘ஸ்ரீ லங்காதீஷ்வர பத்ம விபூஷண்’ விருது

0
மஹாவிஹாரவங்சிக ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமஸ்ரீதர்ம மஹாசங்க சபையினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு , 'ஸ்ரீ லங்காதீஷ்வர பத்ம விபூஷண்' விருது வழங்கப்பட்டுள்ளது.

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...