மீண்டும் நிதி அமைச்சராக அலி சப்ரி?

0
தான் தொடர்ந்தும் நிதியமைச்சராக பதவி வகிப்பதாக அலி சப்ரி சற்றுமுன் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அமைச்சரவைக்கு நியமிக்கப்பட்ட 4 புதிய அமைச்சர்கள் தொடர்பில் வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் MA சுமந்திரன்...

‘மலையக மக்களுக்கு உணவு பொருட்கள் அனுப்ப தயாராகும் தமிழக முதல்வர்’

0
வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட இலங்கையில் தமிழர்கள் வாழும் பிரதேசங்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்களை அனுப்பி வைக்க தமிழக அரசு தயாராக இருப்பதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்திய ஒன்றிய அரசாங்கத்தின்...

‘மொட்டும், சேவலும் கூட்டு நாடகம்’ – வேலுகுமார் எம்.பி. சுட்டிக்காட்டு

0
" மொட்டுக்கட்சி நாட்டை ஏமாற்றியது. சேவல் கட்சி மலையக மக்களை ஏமாற்றியது. இன்று இரு தரப்புகளும் இணைந்து நாடகம் ஆடுகின்றனன." என்று கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி...

‘ போராட்டத்தை கைவிடவேண்டாம்’ – மக்களிடம் அநுர அவசர கோரிக்கை

0
" ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் நிறுத்தப்படக்கூடாது." - என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் இன்று...

அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை – சஜித் அதிரடி அறிவிப்பு

0
" மக்கள் கோரிக்கையை ஏற்று இந்த அரசு பதவி விலகாவிட்டால், அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும்." - என்று எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று...

நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரை வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவு

0
நாடாளுமன்ற உறுப்பினர்களான சமிந்த விஜயசிறி மற்றும் ஜனக திஸ்ஸகுட்டிஆராச்சி ஆகிய இருவரையும் நாடாளுமன்ற சபையிலிருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற படைத்தள சேவிதருக்கு சபாநாயகரினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற ஒழுக்க விதிமுறைகளை மீறி செயற்பட்டமைக்...

நாட்டு பிரச்சினை தீரும்வரை நாடாளுமன்றம் வரமாட்டேன் – சாமர எம்.பி. சபதம்

0
" நாட்டி தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தீரும்வரை, நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்கமாட்டேன்." - இவ்வாறு இன்று அதிரடி அறிவிப்பொன்றை விடுத்தார் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினரும், மொட்டு கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான...

நாட்டு மக்களிடம் ஜனாதிபதி மன்னிப்பு கோர வேண்டும்!

0
“ நாட்டில் நெருக்கடி நிலைமையை ஏற்படுத்தியதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரவேண்டும். “ - என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. அத்துடன், தற்போதைய நெருக்கடி...

‘அடுத்தவாரமே புதிய அமைச்சரவை’ – இன்று வெளியான தகவல்

0
" அடுத்தவாரம் அமைச்சரவை நியமிக்கப்படும்." - என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார். நாட்டில் அமைச்சர்கள் இல்லை என எதிரணிகள் சுட்டிக்காட்டிய விடயத்துக்கு...

‘அனைவரினதும் கவனர்த்தை ஈர்த்துள்ள மஹிந்தவின் முகநூல் பதிவு’

0
" கடந்த காலங்களில் ஏப்ரல் மாதம் இரத்தமும் கண்ணீரும் நிறைந்த மாதமாக இருந்தது." என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தனது முகநூலில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார். "...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...