மலையகத்தில் அடை மழை!

0
சீரற்ற காலநிலையால் மத்திய மலைநாட்டில் நேற்று இரவு முதல் கடும் மழை பெய்து வருகிறது. மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. ஹட்டன் - கொழும்பு மற்றும் ஹட்டன் - நுவரெலியா,  ஹட்டன்-...

இனப்பிரச்சினை குறித்து ஜனாதிபதியுடன் கூட்டமைப்பு பேச்சு நடத்தும்!

0
தமிழ்  தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனும் பேச்சு நடத்த நாங்கள் இருக்கிறோம் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி, இராமநாதபுரம் வட்டாரத்தில் மக்களுடனான சந்திப்பு நடைபெற்றது....

நாடாளுமன்றத்தை கலைக்குமாறு ஜே.வி.பி. வலியுறுத்து

0
தற்போது நிலவும் அரசியல் நெருக்கடி மற்றும் சமூக நெருக்கடி ஆகிய இரண்டையும் தீர்ப்பதற்கு நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு செல்வதே சரியான தீர்வாக இருக்கும். தற்போதைய அரசியல் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு சமூகத்திற்கு...

இலங்கையை மீண்டும் மிரட்டும் கொரோனா

0
நாட்டில் கொவிட்-19 வைரஸின் மற்றொரு அலையைத் தடுக்க அதிகபட்ச முயற்சி எடுக்கப்பட வேண்டும். முதல் மற்றும் இரண்டாவது கொவிட் அலைகளை நாங்கள் எதிர்கொண்டது போன்ற சூழ்நிலையை எதிர்கொள்ள எங்களுக்கு வலிமை இல்லை என்று...

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

0
நேற்று இரவு முதல் பெய்துவரும் கடும்மழையால் ஹட்டன் கொழும்பு பிரதான வீதி கிதுல்கல பகுதியில் பாரிய மரமொன்று இன்று காலை 5.30மணியளவில்  விழுந்து மின்கம்பியும் சேதமடைந்ததால் குறித்தப்பாதையுடனான போக்குவரத்து  பாதிப்படைந்துள்ளது.  இதனால் பிரதான...

மகனை கொலை செய்த தந்தை – இரத்தினபுரியில் பயங்கரம்

0
தந்தை மகனுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றில் மகன் பலியான சம்பவம் ஒன்று நேற்று (31) இடம் பெற்றுள்ளது. இச்சம்பவம் பலாங்கொடை ஓபநாயக்க பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தந்தைக்கும் மகனுக்கும் இடையில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 31...

சட்டவிரோதமாக வெளிநாடு செல்வதற்கு முற்பட்ட 50 பேர் கைது

0
சட்டவிரோதமான முறையில் பிரான்ஸ் நாட்டிற்கு செல்வதற்கு முற்பட்ட 50 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது வென்னபுவ கடற்பரப்பில் வைத்து குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு...

இன்று முதல் QR குறியீட்டு முறைமையில் மாத்திரம் எரிபொருள் விநியோகம்

0
நாடளாவிய ரீதியில் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திரம் அல்லது QR குறியீட்டின் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படுமென மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர்...

ரத்கம பகுதியில் துப்பாக்கி சூடு- ஒருவர் உயிரிழப்பு

0
காலி-ரத்கம-கம்மெதகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் (48 வயது) உயிரிழந்ததோடு, 3 பேர் காயமடைந்துள்ளனர். அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். சம்பவம்...

நாமலுக்கு அமைச்சுப்பதவி?

0
அமைச்சரவை மாற்றத்தின் போது பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்விற்கு அமைச்சுப்பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமாத்திரமன்றி பெரமுனாவின் ஏனைய உறுப்பினர்களான பவித்ரா வன்னியாராச்சி, எஸ்.எம்.சந்திரசேன, எஸ்.பி.திஸாநாயக்க, சி.பி.ரத்நாயக்க, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித...

பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

0
  மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார். திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...

தஞ்சாவூறு மண்ணெடுத்து பாடல்மூலம் உச்சம் தொட்ட பாடகர் காலமானார்

0
தமிழ் திரைப்பட இசை உலகில் இன்றும் அழியாத பாடல்களை பாடிய பின்னணி பாடகர் ஆர்.கிருஷ்ணராஜ் (72) இன்று (22) காலமானார். சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த அவர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். காதல் கோட்டை...

தமிழக எழுச்சிக் கழகம்: அரசியலில் களமிறங்குவாரா தனுஷ்?

0
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், அரசியலில் களமிறங்கத் தயாராகி வருவதாக வெளியாகும் தகவல்கள் தமிழக அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக ஆலோசனைகளை...