பிபீ ஜயசுந்தர நிதி அமைச்சுக்கு மாற்றப்படலாம்?

0
ஜனாதிபதி செயலாளர் பதவியிலிருந்து பிபீ ஜயசுந்தர நீக்கப்படும் பட்சத்தில் அவருக்கு நிதி அமைச்சின் ஆலோசகர் பதவி வழங்கப்படலாம் என அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி செயலாளர் பதவியிலிருந்து பிபீ ஜயசுந்தரவை நீக்குமாறு அமைச்சர் சமல்...

மேலும் 842,400 பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு

0
இலங்கை மருந்துக் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட 842,400 பைஸர் தடுப்பூசிகள் எடுத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொற்தமான விமானம் மூலம் குறித்த தடுப்பூசி தொகை எடுத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தடுப்பூசி தொகை கொழும்பிலுள்ள...

எரிபொருள் விலை அதிகரிக்கலாம்

0
எரிபொருள் விலையை விரைவில் அதிகரிக்குமாறு மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு...

‘இம்முறை புத்தாண்டு வாழ்த்து கூறமுடியாது’

0
" 2022 ஆம் ஆண்டு மலரும்போது - 'இனிய புத்தாண்டாக அமையட்டும்' என இம்முறை வாழ்த்துகூற முடியாத நிலைமை ஏற்படும் - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

வைத்தியர்கள் போராட்டம் – மலையகத்திலும் முடங்கியது மருத்துவ சேவை (படங்கள்)

0
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ,இன்று காலை 8 மணி முதல் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதித்துவம் இல்லாமல் சுகாதார அமைச்சினால் 500 வைத்தியர்களுக்கான நியமனப் பட்டியல் வெளியிடப்பட்டமைக்கு...

‘மெனிக்கே மகே ஹித்தே’ புகழ் பாடகிக்கு கொழும்பில் 10 பேர்ச்சஸ் காணி!

0
மெனிக்கே மகே ஹித்தே..." என்ற பாடல் மூலம் இலங்கைக்கு சர்வதேச மட்டத்தில் பெருமை சேர்ந்த இளம் பாடகி யோஹானி டி சில்வாவுக்கு, கொழும்பில் காணியொன்றை வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி கொழும்பில் முக்கிய நிர்வாக...

டில்லியிலிருந்து சஜித்துக்கு வந்த அவசர தொலைபேசி அழைப்பு!

0
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு, இந்திய அதிகாரிகளிடமிருந்து அவசர தொலைபேசி அழைப்பொன்று வந்துள்ளதென அறியமுடிகின்றது. கடும் நிதி நெருக்கடியால் இந்தியாவிடம் இலங்கை அரசு கடன் கோரியுள்ள நிலையில் அது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரின் நிலைப்பாடு...

ஜோ ரூட் சாதனை!

0
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே வருடத்தில் 1,600 ஓட்டங்களுக்கு மேல் அடித்து இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட் சாதனை படைத்துள்ளார். அவுஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அடிலெய்டில்...

மக்களை புதை குழிக்குள் தள்ளும் இ.தொ.கா. – சதாசிவம் சாட்டையடி!

0
பெருந்தோட்ட தொழிலாளர்கள், இன்று கம்பனி நிர்வாகத்திடம் கொத்தடிமைகளாக வாழ்வதற்கு, கூட்டு ஒப்பந்தத்தில் கைசாத்திடும் தொழிற் சங்கங்களே பதில் கூற வேண்டும். அனுபவமில்லாத தொழிற்சங்கவா திகளே இன்று தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தில் கைசாத்திடுவதாகவும், இலங்கை...

89 நாடுகளுக்குப் பரவியது ஒமிக்ரோன்

0
ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் திரிபு தற்போது 89 நாடுகளில் பரவியுள்ளதாகவும் அதன் சமூகப் பரவல் 1.5 மற்றும் மூன்று நாட்களுக்குள் இரட்டிப்பாவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், ஒமிக்ரோன் பரவலைத் தடுப்பதற்குத் தேவையான...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...