ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களின் கையொப்பத்துடன் நீதியின் ஓலம் ஐ.நாவுக்கு
ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களின்
கையொப்பத்துடன் நீதியின் ஓலம் ஐ.நாவுக்கு
- வடக்கின் இணைப்பாளர் ஜெயசித்திரா தெரிவிப்பு
ஒரு இலட்சத்து 30 ஆயிரம் தமிழ் மக்களின் கையொப்பத்துடன் "நீதியின் ஓலம்" ஐ.நா.வுக்குச் செல்லவுள்ளது என்று தாயகச்...
சந்நிதியில் இன்று ஒரே நேரத்தில் 111 ஜோடிகளுக்குத் திருமணம்!
யாழ். வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் முதன்முறையாக ஒரே நேரத்தில் இன்று 111 ஜோடிகளுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட திருமணம் செய்யாத மற்றும் பதிவுத் திருமணம்...
ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கை!
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக தொடர்ந்து முரண்டு பிடிக்கும் ஈரானுக்கு, ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
மேற்கு ஆசிய நாடான ஈரானை, அணு ஆயுத தயாரிப்பில் இருந்து தடுக்க, 2015ல் அணுசக்தி ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது.
இதை...
கைதான பாதாள குழு உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை!
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை ஓரிரு நாட்களில் நாட்டுக்கு கொண்டுவருவதற்குரிய பேச்சுவார்த்தை இடம்பெற்றுவருகின்றது என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
அவர்கள் இங்கு வந்த பின்னர் அவர்களுக்கு எதிராக உரிய சட்ட...
ரணில் விவகாரத்தில் சர்வதேசம் தலையிட்டதா? அரசு கூறுவது என்ன?
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விவகாரத்தில் எவ்வித இராஜதந்திர அழுத்தங்களும் அரசாங்கத்துக்கு பிரயோகிக்கப்படவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில்...
கச்சதீவு இலங்கையின் சொத்து: விஜய்க்கு விஜித பதிலடி!
“கச்சதீவு விவகாரம் தொடர்பில் இந்திய மத்திய அரசிடமிருந்தோ அல்லது இராஜதந்திர வழிகளிலோ எந்தக் கோரிக்கையும் விடுக்கப்படவில்லை. அது இலங்கைக்குச் சொந்தமானது என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. எனவே, விஜய் வெளியிட்ட கருத்தைப் பெரிதாக...
அமெரிக்காவில் பாடசாலைக்குள் துப்பாக்கிச்சூடு: மூவர் பலி: 17 பேர் படுகாயம்!
அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் உள்ள பாடசாலையொன்றில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 2 குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்துள்ளனர்.
மினசோட்டா மாகாணத்தில் உள்ள மினியாபோலிஸ் நகரில் இயங்கி வரும்...
கூண்டோடு சிக்கிய நிழல் உலக தாதாக்கள்!
இலங்கையல் இடம்பெற்ற பல குற்றச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட ஆறு பாதாள குழு உறுப்பினர்கள் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இந்த தகவலை இன்று காலை உறுதிப்படுத்தியுள்ளார்.
கெஹேல்பத்தர பத்மே, கொமாண்டோ சலிந்த, பானதுர...
யாழ்.விஜயத்தின்போது ஜனாதிபதி செம்மணிக்கும் செல்லக்கூடும்!
வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, செம்மணி மனிதப் புதைகுழியை நேரில் பார்வையிட வாய்ப்புள்ளது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்...