கைது பயத்தால் பயண பாதையை மாற்றிய இஸ்ரேல் பிரதமர்?

0
ஐநா சபை கூட்டத்தில் பங்கேற்க சென்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் விமானம், ஐரோப்பிய வான்வெளியை தவிர்த்து, மாற்று வழியில் பயணம் மேற்கொண்டது. அமெரிக்காவில் 80வது ஐ.நா., பொதுச்சபை கூட்டம் நடந்து வருகிறது. கூட்டத்தில்...

“நாட்டு மக்களின் அபிலாஷைகள் மற்றும் நம்பிக்கைகளுக்கு மட்டுமே நான் கட்டுப்பட்டிருக்கிறேன்”

0
  இலங்கையின் புதிய மாற்றத்திற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எந்தத் தடையின் மத்தியிலும் பின்வாங்கப்பட மாட்டாது ஒரு வருட குறுகிய காலத்தில் நாடு அனைத்துத் துறைகளிலும் ஒரு தீர்க்கமான திருப்புமுனையை எட்டியுள்ளது அமெரிக்காவில் வாழும் இலங்கை சமூகத்தினருடனான சந்திப்பில்...

ஒக்டோபரில் சீனா செல்கிறார் பிரதமர்!

0
பிரதமர் ஹரணி அமரசூரிய உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஒக்டோபரில் சீனா செல்லவுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் பிரதமர் இவ்விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில்...

அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் நடந்தது என்ன?

0
  அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் நேற்றிரவு குழப்பகரமான சூழ்நிலை ஏற்பட்டது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, அவருக்கு முறையாக சிகிச்சையளிக்கப்படாததாலேயே உயிரிழந்தார் என பிரதேச மக்கள் சிலர் குற்றஞ்சாட்டினர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...

ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கம்பளை ஜோடி நாவலப்பிட்டியவில் கைது!

0
மிகவும் சூட்சுமமான முறையில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த தம்பதியினர் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நாவலப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்தார். ஈசி கேஸ் முறைமையில் பயணத்தை பெற்றுக்கொண்டு கம்பளை,...

தியாக தீபம் திலீபனின் 38வது நினைவு தினம் யாழில் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு!

0
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 38வது நினைவு தினம், இன்றையதினம் யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. தியாக தீபம் திலீபனின் உயிர்...

இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளராக 3-வது முறையாக டி.ராஜா தெரிவு

0
  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக டி.ராஜா 3-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் சண்டிகரில் நேற்று நடைபெற்றது. இதில், கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளர் டி.ராஜா தொடர்ந்து...

“வேர்களை தேடி” – தமிழரின் பண்பாட்டு அடையாளத்தை மீளக் கண்டெடுக்கும் ஒரு நெடுந்தொலைவுப் பயண அனுபவம்

0
"வேர்களை தேடி" – தமிழரின் பண்பாட்டு அடையாளத்தை மீளக் கண்டெடுக்கும் ஒரு நெடுந்தொலைவுப் பயண அனுபவம் "மனதின் ஓரத்தில் நழுவிய தமிழை, மண்ணின் வாசலில் மீண்டும் தொட்டு பார்த்தோம். நிழலாய் வாழ்ந்த நம்மை, வேராய் அழைத்தது தமிழ் நாடு...

கரண்டி, பிரஷ்களை சாப்பிட்டு வந்த இளைஞர் – போதை மறுவாழ்வு மையத்தில் அதிர்ச்சி சம்பவம்

0
போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞருக்கு போதிய அளவில் உணவு வழங்கப்படாததால், கோபமடைந்த அவர் கரண்டிகள், பிரஷ்களை உட்கொண்டு வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், காசியாபாத்தில் உள்ள ஹாபூர்...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...