CCTV வீடியோவில் உள்ள நபருக்கு வலைவீசும் பொலிஸ்! (CCTV வீடியோ)

0
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபரை கண்டுபிடிப்பதற்கு பொதுமக்களிடம் உதவியை பெற்றுக்கொள்வதற்கு குற்ற விசாரணைப் பிரிவு தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. சந்தேக நபர் வெலிக்கடை, ராஜகிரிய, பெலவத்த மற்றும் பத்தரமுல்லை பகுதிகளில் சுற்றித்...

கொரோனா தொற்று உறுதியான 527 பேர் அடையாளம்

0
கொரோனா தொற்று உறுதியான மேலும் 527 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 547,873 ஆக அதிகரித்துள்ளது.இவர்களில்...

உயர் நீதிமன்றம் சென்றாா் ரத்தன தேரர்

0
எங்கள் மக்கள் சக்தி கட்சியின் உறுப்புரிமை மற்றும் நாடாளுமன்ற பொறுப்புரிமையிலிருந்து  நீக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அத்துரலியே ரத்தன தேரர்  உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளாா்.

522,789 பேர் பூரண குணம்

0
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 272 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 522,789 ஆக அதிகரித்துள்ளது.

விராட் கோலியின் 9 மாத குழந்தைக்கு அச்சுறுத்தல் விடுத்த சந்தேகநபரான பொறியியலாளர் கைது!

0
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலியின் ஒன்பது மாத மகளுக்கு அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் மென் பொறியியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. தெலங்கானா மாநிலம் சங்கராரெட்டி...

வெலிசறை விபத்தில் படுகாயங்களுக்குள்ளான மேலுமொருவர் உயிரிழப்பு

0
வெலிசறை, மஹபாகே பிரதேசத்தில் கடந்த 4ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த 17 சிறுவன் உயிரிழந்துள்ளாா். இரத்தினபுரி பிரதேசத்தைச்...

தலைமுடி அடர்த்தியாக வளர வெங்காய ஹேர் பெக் !

0
தலை முடிக்கு வெங்காயத்தை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் வெங்காயத்திற்கு நுண் கிருமிகள் மற்றும் பூஞ்சையை எதிர்த்து போராடும் தன்மை உள்ளது. இதை தலை முடியில் பயன்படுத்துவதால் முடி கொட்டுவது தடுக்க படுகிறது.   வெங்காயத்தை துண்டுகளாக வெட்டி...

கொவிட் தொற்று உறுதியாகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

0
கொவிட் தொற்று உறுதியாகும் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை உயர்வடைவதாகப் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் உப தலைவர் எஸ்.ஏ.யூ.ரி குலதிலக்க இதனைத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், எதிர்வரும் டிசம்பர் மாதமாகும்போது...

விஜய் – சூர்யா திடீர் சந்திப்பு

0
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பீஸ்ட்'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சென்னை பெருங்குடியில் அமைந்துள்ள சன் ஸ்டூடியோவில்...

கினிகத்தேனையில் கோர விபத்து – ஒருவர் பலி! இருவர் காயம்!! (படங்கள்)

0
கினிகத்தேனை - கண்டி பிரதான வீதியில் கினிகத்தேனை பகதொழுவ பகுதியில் இன்று காலை 7 மணியளவில் இ.போ.சவுக்கு சொந்தமான பழுது பார்க்கும் (பிரேக் டவுன்) பஸ் ஒன்றும், கனரக வாகனம் ஒன்றும் நேருக்கு...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...