நெனோ நைட்ரிஜன் திரவ உரத்துடன் நாட்டை வந்தடைந்த இரு இந்திய விமானங்கள்
இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட நெனோ நைட்ரிஜன் திரவ உரத் தொகையுடன் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விசேட சரக்கு விமானங்கள் இரண்டினூடாக இன்று (04) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன.
அதிகாலை 12.05 மணியளவில் வருகை தந்த விமானத்தினூடாக 72 ஆயிரத்து 576 லீற்றர் நெனோ நைட்ரிஜன் திரவ உரம் கொண்டுவரப்பட்டுள்ளது.
3.00...
கொவிட் தொற்றால் மேலும் 21 பேர் மரணம்!
நாட்டில் மேலும் 21 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 06 ஆண்களும், 15 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(02) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள...
அரசி விலை தொடர்பான அறிவிப்பு
இறக்குமதி செய்யப்பட்ட அரிசி தொகை சதொச விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டு விட்டதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் இரு வாரங்களுக்குள் அரிசி...
நாட்டில் பல பகுதிகளில் தொடர்ந்தும் எரிவாயு தட்டுப்பாடு தேநீர்க் கடைகள் மூடப்படும் நிலை!
சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக கொழும்பில் உள்ள தேநீர்க்கடைகள் மூடப்படும் நிலையில் இருப்பதாக ஐக்கிய தேசிய சுயதொழில் புரியும் வர்த்தகர்கள் சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய குறித்த சங்கத்தின்...
நாட்டில் மேலும் 474 பேருக்கு கொரோனா
நாட்டில் மேலும் 474 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கமைய, நாட்டில் இதுவரை...
சுகாதார நடைமுறைகளை மறந்த மக்கள் – தீபாவளி கொத்தணி உருவாகும் அபாயம் (படங்கள்)
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் இன்றைய தினமும் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள நகரப்பகுதிகளுக்கு பெருமளவான மக்கள் வருகை தந்திருந்தனர்.
புத்தாடை, உணவுப்பொருட்கள் உட்பட மேலும் பல பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். இதனால்...
உலக சந்தையில் தங்க விலையில் மாற்றம்
உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5 அமெரிக்க டொலர்களால் வீழ்ச்சியடைந்துள்ளது.
அதற்கமைய, தங்கத்தின் விலை 1,791 டொலரிலிருந்து 1,786 டொலராக குறைவடைந்துள்ளது.
எனினும், தங்கத்தின் விலையில் இது போன்ற சிறுசிறு மாற்றங்கள் அடிக்கடி...
அதிக தியேட்டர்களில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் இதுதான்.. மாபெரும் சாதனை படைத்த அண்ணாத்த
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் அண்ணாத்த.
நவம்பர் 4ம் தேதி தீபாவளியன்று இப்படம் தியேட்டர்களில் வெளியாக உள்ளது. தமிழ்நாடு, பிறமாநிலங்கள் தவிர, உலகம் முழுவதும் படத்தை 1193 தியேட்டர்களில் வெளியிடுகிறார்கள்.
ஆம், அமெரிக்காவில் அதிகபட்சமாக...
இலங்கை – உலக வங்கிக்கு இடையில் 500 மில்லியன் அமெ. டொலர் நிதி ஒப்பந்தம் கைச்சாத்து
இலங்கையின் விவசாய விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தும் வகையில் இலங்கை அரசாங்கமும் உலக வங்கியும் 500 மில்லியன் அமெரிக்க டொலருக்கான நிதி ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன.
உலக வங்கியின் தெற்காசியாவுக்கான உப தலைவர் ஹார்ட்விக் ஷாப்பர்...
கொவிட் தொற்றிலிருந்து மேலும் 340 பேர் குணமடைந்தனர்!
நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 340 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று (03) வெளியிட்டுள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இதுவரை நாட்டில் கொரோனா...








