ஐயப்பன் பக்தர்களின் ஆன்மீக யாத்திரையிலுள்ள சவால்கள் தொடர்பான சந்திப்பு
ஐயப்பன் யாத்திரை மேற்கொள்ளவதில் உள்ள சவால்கள் தொடர்பில் இந்து கலாச்சார திணைக்களத்தில் பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் இந்து கலாச்சார திணைக்களத்தின் பணிப்பாளர் உமா மகேஷ்வரன், பிரதமரின்...
மேலும் 21 பேர் கொவிட் தொற்றினால் மரணம்
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த அனைவரும் நேற்றைய தினம் (13) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொவிட்...
நாட்டில் மேலும் 527 பேருக்கு கொரோனா தொற்று-இராணுவத் தளபதி
நாட்டில் மேலும் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை கொரோனா தொற்றில்...
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆர்ப்பாட்டத்தில்
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று (14) கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர்...
அரண்மனை 3 படத்தை பற்றிய அலசல்
அரண்மனை, அரண்மனை 2 படங்களின் வெற்றியை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அரண்மனை 3. அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரித்திருக்கும் இப்படத்தை உதயநிதி ஸ்டாலின், தனது ரெட் ஜெயன்ட்...
மலையக மக்களுக்கு பட்ஜட்டில் நிவாரணம் வேண்டும்
நாட்டில் வரலாறு காணாத வகையில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. இதனால் பெருந்தோட்ட சமூகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 1000 ரூபா சம்பளம் கூட முறையாக கிடைப்பதில்லை. எனவே, வரவு - செலவுத் திட்டத்தில் எமது...
ஜோதிகாவின் 50வது படம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. அஜித்தின் ‘வாலி’ படத்தில் சிறிய கதாபாத்திரம் மூலம் தோன்றிய அவர், சூர்யாவின் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு ரஜினி,...
81 பேர் கைது! 337 பேருக்கு எச்சரிக்கை!!
நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 81 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் இன்று விடுத்துள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை...
புதிய சுகாதார நடைமுறைகள் நாளை முதல்
புதிய சுகாதார நடைமுறைகளுக்கு அமைய சில கட்டுப்பாடுகளுடன் திருமண நிகழ்வுகளை நாளை (15) முதல் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மண்டபவங்களின் அளவில் 25 சதவீதம் பூர்த்தியடைய கூடிய விதத்தில் அதிகபட்சமாக 50 பேர் கலந்து...
காணாமல்போன நபர் வாய்க்குப் பிளாஸ்டர் ஒட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு!
வாய்க்குப் பிளாஸ்டர் ஒட்டப்பட்ட நிலையில், ஆண் ஒருவரின் சடலத்தைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கேகாலை மாவட்டம், வரக்காபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துல்கிரிய, மா ஓயாவுக்கு அருகிலிருந்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உடுகம, அரத்தன பிரதேசத்தைச் சேர்ந்த...



