கிரியல்லவின் மகள் களத்தில்! மைத்தியிரின் மகளும் வருவாரா?

0
மாகாணசபைத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியல்லவின் மகளான ஷாமி கிரியல்ல போட்டியிடவுள்ளார் என தெரியவருகின்றது. மத்திய மாகாணசபைக்காக ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் அவர் கண்டி மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார் எனவும் அறியமுடிகின்றது. தேர்தலில்...

நாட்டில் 20 வயதிற்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 85 சதவீதமானவர்களுக்கு கொவிட் தடுப்பூசி

0
நாட்டில் 20 வயதிற்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 85 சதவீதமானவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களுள் 57.5 சதவீதமானவர்களுக்கு இரண்டு டோஸ்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை நேற்று (13) 69,902 பேருக்கு கொவிட் தடுப்பூசி...

பன்டோரா ஆவணம் குறித்து மற்றுமொரு விசாரணையும் ஆரம்பம்

0
உலகளவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ள 'பன்டோரா' ஆவணம் தொடர்பில் இலங்கை தேசிய வருமான வரித் திணைக்களமும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மேற்படி ஆவணத்தில் பெயரிடப்பட்டுள்ள இலங்கையர்களை மையப்படுத்தியே, தமக்குள்ள அதிகாரத்துக்கமைய வருமான வரித்திணைக்களத்தால் இந்த விசாரணை...

இலங்கையிலும் பயன்பாட்டிற்கு வருமா கொவிட் மாத்திரைகள்

0
கொவிட் தொற்றை கட்டுப்படுத்த உலகின் பல பகுதிகளில் பயன்படுத்தப்படும் molnupiravir என்ற மருந்தை இலங்கையில் பயன்படுத்த பரிசீலிக்கப்பட்டு வருகின்றது. இந்த மருந்தை இலங்கை மக்களுக்கு வழங்குவது தொடர்பில் விரையில் ஆராயப்படும் என இராஜாங்க அமைச்சர்...

வில் அம்புகளால் மக்கள் மீது சரமாரி தாக்குதல்- ஐவர் பலி! நோர்வேயில் பயங்கரம்!!

0
நோர்வேயில் வில் அம்புகளை எய்து மக்களை கொலை செய்த கொடூர சம்பவம் நடைபெற்ற நிலையில், மர்ம நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோர்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவின் தென்மேற்கில் காங்ஸ்பெர்க் நகரில் இன்று மர்ம...

‘ஆலயத்துக்குள் சப்பாத்துடன் சென்ற பொலிஸ் அதிகாரி’ – செந்தில் தொண்டமான் விசாரணைக்கு உத்தரவு!

0
அனைத்து மதக் கொள்கைகளும் சமமாக மதிக்கப்பட வேண்டும். யாழ்ப்பாணத்தில் கோவில் வளாகத்திற்குள் காலணி அணிந்து சென்ற பொலிஸ் அதிகாரியின் இந்த நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது என இ.தொ.காவின் உப தலைவரும்,பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின்...

‘சிவப்பு அபாயத்திலிருந்து பச்சை வலயத்துக்குள் நுழைந்தது இலங்கை’

0
"நாட்டு மக்கள் பொறுப்புடன் செயற்படாவிட்டால் நாடு மீண்டும் சிவப்பு வலயத்துக்கு நுழையும் அபாயம் உள்ளது. எனவே, நாட்டை பச்சை வலயத்தில் தொடர்ந்தும் பேணுவது மக்களின் கடமையாகும்." - இவ்வாறு சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகள்...

‘ கைவிடப்பட்ட கலாச்சார மண்டபத்தை கற்றலுக்காக வழங்கவும்’

0
நுவரெலியா நானுஓயா கிரிமிட்ய 476A கிராம சேவகர் பிரிவில்  கிரிமிட்ய நகரை அண்மித்த பகுதியில், மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பன்முகடுத்தப்பட்ட நிதியில்10 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் 2015ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட...

இலங்கையை வந்தடைந்த சேதன பொட்டாசியம் குளோரைட் பசளை

0
அரசுக்குச் சொந்தமான உர நிறுவனங்களால் இறக்குமதி செய்யப்பட்ட சேதன பொட்டாசியம் குளோரைட் பசளை இன்று (13) இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதன்படி 30,000 மெட்ரிக் தொன் சேதன பொட்டாசியம் குளோரைட் பசளை, கொழும்பு துறைமுகத்திற்கு...

சப்பாத்துடன் ஆலயத்துக்குள் நுழைந்த பொலிஸ் அதிகாரி

0
இந்து மத நியதிகளை மதிக்காமல் வரலாற்றுச் சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார், தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயங்களுக்குள் சப்பாத்துடன் சென்ற பொலிஸ் அதிகாரி தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...