இறக்குமதி செய்யப்பட்ட அரிசி கிலோ 100 ரூபா-பந்துல குணவர்தன
அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைவாக இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் முதலாவது தொகுதி இன்று (10) கொழும்பு துறை முகத்தை வந்தடைய இருப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில்...
நாட்டில் மேலும் 542 பேருக்கு கொரோனா தொற்று-இராணுவத் தளபதி
நாட்டில் மேலும் 542 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி, கொவிட் தொற்றுக்கு...
‘சிங்கம் நரியாகிவிட்டது’ – பொன்சேகாவை விளாசித்தள்ளும் அமைச்சர் சிபி
" சிங்கம்போல யுத்தத்தை முடிந்த முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகா, பாராளுமன்றம் வந்த பிறகு நரிபோல செயற்படுகின்றார்." - என்று அமைச்சர் சிபி ரத்னாயக்க விமர்சித்துள்ளார்.
நுவரெலியா, கொத்மலை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றின்...
மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா? இந்த பழமொழிக்கு அர்த்தம் தெரியுமா?
இது சற்றே திரிந்த பழமொழி. “மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கலாமா?” என்பதுதான் பழமொழி. குதிர் என்றால், ஆற்று வெள்ளத்தில் தற்காலிகமாக ஏற்பட்ட மணல்மேடு. அதில் கால் வைத்தால், நாம் ஆற்றில் மூழ்கி...
டாக்டர் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?
இளம் இயக்குனர் நெல்சன் கை வண்ணத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள திரைப்படம் டாக்டர் (Doctor.)
காலை ஷோ முதல் படத்திற்கான விமர்சனங்கள் எல்லாம் நன்றாக தான் வந்துகொண்டிருக்கிறது. தூங்கிக் கொண்டிருந்த திரையரங்குகளை...
இரவு நேர கூந்தல் பராமரிப்பு பல்வேறுவிதமான கூந்தல் பிரச்சினைகளுக்கு தீர்வு
பெரும்பாலான பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது கூந்தலை அலங்கரிப்பதற்கு காண்பிக்கும் அக்கறையை வீட்டில் இருக்கும்போது காண்பிப்பதில்லை. அதிலும் பகல் பொழுதில் கூந்தல் மீது செலுத்தும் கவனத்தை இரவில் தொடர்ந்து கடைப்பிடிப்பதில்லை. இரவு...
வீட்டில் இருந்து அலுவலக வேலை செய்யும் பெண்ணா நீங்கள் ? இது உங்கள் கவனத்திற்கு
இதுவரை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அலுவலக வேலைக்குச் சென்று வந்த காலத்தில் உணவுப்பழக்கம் சீராக இருந்தது. எப்போது ‘வீட்டிலிருந்தே அலுவலக வேலை’ என்று வந்ததோ, அதிலிருந்து...
நலம் தரும் கொய்யா…
ரத்த அழுத்த பாதிப்பு நீண்டகாலமாக தொடர்ந்து கொண்டிருந்தால் தமனி பாதிப்பு, பக்கவாதம், நாள்பட்ட சிறுநீரக நோய், இதய செயலிழப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும். சராசரியாக ரத்த அழுத்தம் 140/90 என்ற அளவில் இருக்க...
தொடர்ந்து பரவும் வதந்தி – நடிகை சமந்தா காட்டம்
நடிகை சமந்தா தன்னை பற்றி பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து செய்து...
கொவிட் தொற்றுக்கு உள்ளான கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொவிட்டுக்கு பிந்தைய நோய் நிலைமைகள்
கொவிட் தொற்றுக்கு உள்ளான கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொவிட்டுக்கு பிந்தைய நோய் நிலைமைகள் பதிவாவதாக மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் வைத்திய நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இது ஒரு தீவிர நிலை இல்லை என்றாலும், இதற்கு உரிய சிகிச்சைகளை...











