உக்ரைனுக்கு வெளிநாட்டு ராணுவ பாதுகாப்பு: ரஷ்யா போர்க்கொடி!

0
வெளிநாட்டு ராணுவத்தால் உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் வழங்கக் கூடாது என்று ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி...

செம்மணிப் புதை குழியில் 2 ஆம் கட்ட அகழ்வுப் பணிகள் நிறைவு: அடுத்த கட்டம் குறித்து 18 ஆம்...

0
  யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் நேற்றைய தினத்தோடு நிறை வுக்கு வந்தன. எதிர்வரும் 18 ஆம் திகதி செம்மணி மனிதப் புதைகுழி வழக்கானது திறந்த நீதிமன்றில் அழைக்கப்படவுள்ள...

ஜெனிவா இராஜதந்திர சமர் நாளை ஆரம்பம்: இலங்கையிலும் சூடான விவாதம்!

0
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் நாளை 8 ஆம் திகதி ஆரம்பமாகும் நிலையில், அவ்விவகாரம் இலங்கை நாடாளுமன்றத்திலும் பேசுபொருளாக மாறக்கூடிய சூழ்நிலை உள்ளது. செப்டம்பர் மாதத்துக்குரிய முதல்வார நாடாளுமன்றக் கூட்டத்தொடர்...

இந்தியா, ரஷ்யாவை இழந்துவிட்டோம்: ட்ரம்ப் கவலை

0
  “இந்தியாவையும், ரஷ்யாவையும் மோசமான சீனாவிடம் நாம் இழந்துவிட்டது போல் தெரிகிறது. அந்த நாடுகள் எதிர்காலத்தில் வளமாக இருக்கட்டும்” என சமூக ஊடகத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது விரக்தி கருத்தை தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து...

காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து முதற்கட்ட விசாரணை நிறைவு!

0
வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளில் 6 ஆயிரத்து 700 முறைப்பாடுகள் தொடர்பில் ஆரம்பக்கட்ட விசாரணைகள் நிறைவுசெய்யப்படவுள்ளன. காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் சட்டத்தரணி மகேஷ் கட்டுலந்த இந்த தகவலை வெளியிட்டுள்ளார். வலுகட்டாயமாக காணாமல்...

இலங்கையில் மனித உரிமைகளில் முன்னேற்றம்: சர்வதேசம் ஏற்பு என்கிறது அரசு!

0
  " இலங்கையில் கடந்த காலங்களைவிட தற்போது மனித உரிமை மற்றும் ஜனநாயக உரிமை என்பவற்றில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை சர்வதேச சமூகம் ஏற்றுள்ளது." இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை...

செம்மணியில் கால்கள் மடிக்கப்பட்டு அமர்ந்த நிலையில் என்புக்கூடு மீட்பு: இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்றுடன் நிறைவு

0
யாழ்.   செம்மணி மனிதப் புதை  குழியில்    கால்கள் மடிக் கப்பட்டு அமர்ந்த நிலையில் என்புக்கூட்டுத் தொகுதி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதை குழியில் அகழ்வுப் பணிக ளின் போது நேற்றுமுன் தினம் வியாழக்கிழமை...

மரக்கறி விலைப்பட்டியல் (06.09.2025)

0
மரக்கறி விலைப்பட்டியல் (06.09.2025) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (06) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

வரிமூலம் இந்தியா, சீனாவை அடிபணிய வைக்க முடியாது: ரஷ்ய ஜனாதிபதி!

0
  வரிகளையும் தடைகளையும் விதிப்பதன் மூலமாக ஆசியாவின் இருபெரும் பொருளாதாரங்களான இந்தியாவையும், சீனாவையும் மிரட்டி பணியவைக்க முடியாது என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்தார். சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற எஸ்சிஓ மாநாடு மற்றும்...

புலமைப்பரிசில் பரீட்சையில் மெராயா தமிழ் மகா வித்தியாலயம் வரலாற்று சாதனை!

0
  நுவரெலியா கல்வி வலயத்தின் கோட்டம் மூன்றில் அமைந்துள்ள நு/மெராயா தமிழ் மகா வித்தியாலயம், வெளியாகியுள்ள 2025க்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. பாடசாலையில் இருந்து பரீட்சைக்குத் தோற்றிய 60...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...