15 நாட்களுக்கு அமுலாகும் புதிய சுகாதார நடைமுறைகள்
மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதை தொடர்ந்து இன்றிலிருந்து (01) எதிர்வரும் 15ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளா் நாயகத்தினால் புதிய சுகாதார வழிகாட்டல்கள் தொடர்பான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம்...
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் 294 பேர் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த...
ஜிம்மில் கடும் ஒர்கவுட்.. உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய லாஸ்லியா..
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான லாஸ்லியா தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நாயகி ஆகியுள்ளார்.
இவர் நடிப்பில் உருவான முதல் திரைப்படம், Friendship சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை...
அனுராதபுரம் ஆரம்ப பிரிவு பாடசாலைகளில் கொவிட் கொத்தணி
அனுராதபுரம் மாவட்டத்தில் ஆரம்ப பிரிவு பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அதிகளவில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக அனுராதபுரம் மாவட்ட தொற்று நோயியல் விஷேட வைத்திய ஆர்.எம்.எஸ்.பி ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் நகர சபை,...
படத்தில் அறிமுகமாகும் கிரிக்கெட் வீரரின் தங்கை!
விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா இணைந்து நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி வரும் விக்னேஷ் சிவன், தொடர்ந்து தனது ரௌடி பிக்சர்ஸ் சார்பாக திரைப்படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வருகிறார்.
அந்த...
ஜனாதிபதி செயலணியில் தமிழ் பிரதிநிதிக்கான அவசியத்தை ஏற்றுக்கொள்கிறேன் – ஞானசார தேரர்
'ஒரே நாடு ஒரே சட்டம்' என்பதற்கான ஜனாதிபதி செயலணிக்கு தமிழ் பிரதிநிதி ஒருவர் அவசியம் என்பதை தாம் ஏற்றுக் கொள்வதாக அதன் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இந்தச் செயலணி தொடர்பில்...
விமல், வாசு, கம்மன்பிலவுக்கு குமார வெல்கம விடுத்துள்ள அழைப்பு!
" அரசுக்குள் இருந்துகொண்டு அழுது புலம்பாமல் வெளியே வாருங்கள். இணைந்து போராடுவோம்." - இவ்வாறு அரச பங்காளிக்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம.
முடியாவிட்டால் அரசிலிருந்து வெளியேறுமாறு...
இரண்டு புகையிரதங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து
இரண்டு புகையிரதங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ராகம மற்றும் பேரலந்த புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாரிய அளவில் எந்தவொரு விபத்தும் இடம்பெறவில்லை என...
கம்மன்பில ‘அவுட்’ ? வலுசக்தி அமைச்சராகிறார் சேமசிங்க!
" இராஜாங்க அமைச்சர் செஷான் சேமசிங்க, எதிர்கால வலுசக்தி அமைச்சராவதற்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகள்." - என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசு ஊழல் மிகுந்த அரசெனில், அதற்குள் அமைச்சர்...
செல்ல கதிர்காமம் நீரிழல் மூழ்கியது (படங்கள் இணைப்பு)
புனித பூமியான செல்ல கதிர்காமம் கோயில் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. கடும் மழையால் மாணிக்க கங்கையின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ள நிலையிலேயே ஆலயம் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளது.












