நகரும் இரும்பு கோட்டை: புடின், மோடி பயணித்த காரின் சிறப்பம்சங்கள் என்ன?

0
  சீனா​வின் துறை​முக நகரான தியான்​ஜினில் ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் (எஸ்​சிஓ) 2 நாள் உச்சி மாநாடு நிறைவடைந்த நிலை​யில், இந்​தியா - ரஷ்யா இடையே இருதரப்பு பேச்​சு​வார்த்தை நடத்​து​வதற்​காக பிரதமர் மோடி​யும் புதினும்...

சீன சமூக வலைதளங்களில் முதலிடம் பிடித்த பிரதமர் நரேந்திர மோடி!

0
  சீனா​வில் ட்விட்​டர், பேஸ்​புக் உள்​ளிட்ட மேற்​கத்​திய சமூக வலை​தளங்​களுக்கு தடை விதிக்​கப்​பட்டு உள்​ளது. உள்​நாட்டை சேர்ந்த வெய்போ சமூக வலை​தளம் மட்​டுமே பயன்​பாட்​டில் இருக்​கிறது. எஸ்​சிஓ மாநாட்​டில் சுமார் 20-க்​கும் மேற்​பட்ட நாடு​களின் தலை​வர்​கள்...

தமிழ்மொழிக்கு முன்னுரிமை!

0
  ஜனாதிபதி அநுரவால் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களில், பெயர்ப் பலகைகளில் தமிழ்மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருந்ததுடன், ஜனாதிபதியின் பெயர் அவற்றில் இடம்பெறவில்லை. கடந்த அரசாங்கங்களின் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளின்போது, பெயர்ப் பலகைகள் மற்றும்...

ரணில், சஜித்துடன் கூட்டணி இல்லை: மஹிந்த அணி திட்டவட்டம்!

0
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பவற்றுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஒருபோதும் கூட்டணி அமைக்காது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் அறிவித்தார். மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற...

மரக்கறி விலைப்பட்டியல் (02.09.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (02) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

மண்சரிவில் 1000 பேர் பலி: சூடானில் சோகம்!

0
சூடானில் ஏற்பட்ட நிலச்சரிவில் கிராமத்தில் வசித்த 1000 பேர் பலியாகி உள்ளனர். ஒரே ஒருவர் மட்டுமே உயிர்தப்பி உள்ளார். சூடானில் அல் புர்ஹான் தலைமையிலான ராணுவத்திற்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆர்எஸ்எப் துணை...

அரசியல் ரீதியிலான தொடர்புகள் பற்றி தீவிர விசாரணை!

0
" இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள பாதாள குழு உறுப்பினர்களுக்கு அரசியல் ரீதியில் இருந்த தொடர்புகள் பற்றி விரிவான விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது." - என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால...

செம்மணியில் மேலும் 9 எலும்புக் கூடுகள் அடையாளம்!

0
செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன. இதன் அடிப்படையில் இதுவரை 218 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 198 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக...

புசல்லாவை டெல்டா தோட்டத்தில் வாயு கசிவு: 30 பேர் பாதிப்பு!

0
புசல்லாவை டெல்டா தோட்டத்தில் குளோரின் வாயு கசிவு: 30 பேர் பாதிப்பு! புசல்லாவை, டெல்டா தோட்டத்திலுள்ள தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு உரித்தான நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட குளோரின் வாயு கசிவு காரணமாக...

யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம் 

0
கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும், ஆயிரம் அடிகள் முன்னோக்கி எடுத்து வைக்கும் நோக்கத்துடன், தேசிய மக்கள் சக்தியுடன் வடக்கு மக்கள் ஒரு அடியை முன்னோக்கி எடுத்து வைத்தனர் என்றும்  அனைவரும் வைத்த...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...