மரக்கறி விலைப்பட்டியல் (21.02.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (21) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

கம்பளை, நாவலப்பிட்டிய வீதியில் கோர விபத்து: 3 வயது சிறுமி பலி!

0
கம்பளை, நாவலப்பிட்டி பிரதான வீதியின் நாகொல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று வயது சிறுமியொருவர் பலியாகியுள்ளார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். நேற்று மாலைவேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. கம்பளை நோக்கிப் பயணித்த காரொன்று, பஸ்ஸை முந்திச் செல்ல...

23,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை – பிரதமர் தெரிவிப்பு

0
தற்பொழுது 23,000 க்கு மேற்பட்ட ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும், இந்த ஆட்சேர்ப்பு செயன்முறையை இந்த வருடத்திற்குள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கௌரவ பிரதமரும் மற்றும் கல்வி, உயர்கல்வி...

தொழிலாளர்களுக்கு பாதகமான எதுவும் ஒப்பந்தத்தில் இல்லை!

0
  “பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு பாதகம் விளைவிக்ககூடிய எவ்வித விடயமும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் இல்லை.” என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். “பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், அதனை சட்டவிரோதம் எனக் கூறி...

ஜனாதிபதி அநுர, பிரதமர் மோடிக்கிடையில் டெல்லியில் இரு தரப்பு பேச்சு!

0
AI Impact 2026 மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுடில்லிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு இன்று (20) நண்பகல் புதுடில்லியில் உள்ள ஹைதராபாத்...

பகைமை அரசியலை முன்னெடுக்கிறார் பொன்சேகா: மஹிந்த அணி பதிலடி!

0
“மக்களுக்கான அரசியலை செய்யாது, பகைமை அரசியலையே முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா முன்னெடுத்துவருகின்றார்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் திஸ்ஸகுட்டியாராச்சி குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, பொன்சேகா நேற்று...

சிறையில் அடைத்தாலும் ஜனாதிபதியாகி சாதனை படைப்பார் நாமல்: திஸ்ஸ குட்டியாராச்சி சூளுரை

0
“ ஜனாதிபதி தேர்தலின்போது நாமல் ராஜபக்ச சிறை வைக்கப்படுவாரானால், சிறைக்குள் இருந்தே தேர்தலில் வென்றவர் என்ற சாதனையை அவர் படைப்பார்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி...

தோட்ட நிர்வாகங்களால் பாலர் பாடசாலைக்கும் நெருக்கடி: கணபதி கனகராஜ் குற்றச்சாட்டு!

0
" பெருந்தோட்ட குடியிருப்பு பிரதேசங்களில் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படுகின்ற பாலர் பாடசாலைகளுக்கும் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்திருக்கிறது பெருந்தோட்ட நிர்வாகங்கள்.;" இவ்வாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னாள் மத்திய மாகாண...

மாகாணசபைத் தேர்தல் குறித்து ஆராய விசேட தெரிவுக்குழு: மனோ, சாணக்கியனுக்கு இடம்!

0
மாகாணசபைத் தேர்தலை எந்தமுறைமையின்கீழ் நடத்த வேண்டும் என்பது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்குரிய உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். நாடாளுமன்றம் இன்று (20) முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது. இதன்போதே மேற்படி குழுவுக்குரிய...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...