கூட்டு செயற்குழு அமைக்க உத்தேசம்!

0
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றுக்கிடையிலான கூட்டணி குறித்த பேச்சுகள் நேர்மறையான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது தேர்தல் காலம் இல்லை என்பதால், இந்தப் பேச்சுகளை நிதானமாகவும் ஆழமாகவும்...

1750 ரூபா சம்பளம்: தோட்டப்புறங்களில் மகிழ்ச்சி கொண்டாட்டம்!

0
ஜனாதிபதியின் வரவு–செலவு திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட 1750 ரூபா நாளாந்த சம்பளம் கிடைத்ததை தொடர்ந்து, தோட்டப்புறங்களில் தொழிலாளர்கள் பாற்சோறு சமைத்து, பட்டாசு கொளுத்தி, பூஜை வழிபாடுகள் செய்து மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்,...

‘மலையக காந்தி’ கே. இராஜலிங்கம் ஐயாவின் 63 ஆவது நினைவு தினம் நாளை அனுஷ்டிப்பு!

0
'மலையக காந்தி' என போற்றப்படும் கண்டி மண்ணின் முதலாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான அமரர். கே. இராஜலிங்கம் ஐயாவின் 60 ஆவது சிரார்த்த தினம் நாளை 11 ஆம் திகதி (11.02.2023) நினைவுகூரப்படுகின்றது. இதனை...

அதிகரிக்கப்பட்ட சம்பளம் இன்று தோட்டத் தொழிலாளர் கைகளுக்கு…!

0
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள 1750 ரூபா சம்பளம் இன்று வழங்கப்படவுள்ளது. அரசாங்கம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதி நிறைவேறும் நிலையில், இன்றைய தினம் அவர்கள் பெற்றுக்கொள்ளும் சம்பளத்துடன் அதிகரித்த தொகையையும் பெறுகின்றனர். இந்த சம்பள...

கம்பிப் பொறியில் சிக்கி சிறுத்தை உயிரிழப்பு!

0
கம்பிப் பொறியில் சிக்கி சிறுத்தை உயிரிழப்பு! பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டியாகலை தோட்டத்தின் மேல் பிரிவில், தேயிலை மரமொன்றில் வைக்கப்பட்டிருந்த கம்பிப் பொறியில் சிக்கி நன்கு வளர்ச்சியடைந்த மலைச் சிறுத்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக நல்லத்தண்ணி...

மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு இந்தியா அழுத்தம் கொடுக்கும்!

0
"மாகாண சபைத் தேர்தலை அநுர அரசு நடத்தும் என எதிர்பார்க்கின்றோம். அதற்கான அழுத்தத்தை ரில்வின் சில்வா உள்ளிட்டவர்களுக்கு இந்தியா கொடுக்கும் என நம்புகின்றோம்." - இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிச் செயலாளரும் முன்னாள்...

இஸ்ரேல் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம்: சிட்னியில் 27 பேர் கைது!

0
இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் ஆஸ்திரேலிய விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிட்னி நகர மையத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது பெரும் குழப்பமும் வன்முறை மோதல்களும் ஏற்பட்டன. இந்தச் சம்பவத்தின் போது, போராட்டக்காரர்கள்மீது பொலிஸார் அடக்குமுறையை...

ஐ.சி.சி. டி20 உலகக்கிண்ணம்: இன்றைய போட்டி விபரம்!

0
ஐ.சி.சி. டி20 உலகக்கிண்ண தொடரில் இன்றும் மூன்று போட்டிகள் நடைபெறுகின்றன. 10ஆவ லீக் ஆட்டத்தில் நமீபியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்தியாவில் நடைபெறும் இப்போட்டி அந்நாட்டு நேரப்படி முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகின்றது. 11 ஆவது...

மரக்கறி விலைப்பட்டியல் (10.02.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

பழிவாங்கல் அரசியலை முன்னெடுக்கின்றது அரசு!

0
"தேசிய மக்கள் சக்தி அரசு சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் பழிவாங்குகின்றது. குறிப்பாக மகா சங்கத்தினரை இலக்கு வைத்து திட்டமிட்ட பழிவாங்கல் நடவடிக்கைகளை இந்த அரசு முன்னெடுத்து வருகின்றது." - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...

இசை மேதை நந்தா மாலினி காலமானார்!

0
பல தலைமுறைகளின் உணர்வுகளுக்கு குரலாக ஒலித்த, இலங்கையின் புகழ்பெற்ற பாடகி நந்தா மாலினி, தனது 82ஆவது வயதில் காலமானார். நாவலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், அவரது மறைவை...

ஹாலிவுட் நடிகை Hayden Panettiere 36-வது வயதில் காலமானார்

0
ஹாலிவுட் நடிகை ஹைடன் பேனெட்டியர் (Hayden Panettiere) தனது 36-வது வயதில் காலமானதை அவரது செய்தித் தொடர்பாளர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் ஏபிசி (ABC) நியூஸ் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவரது பிரதிநிதி, "எங்களது...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...