செம்மணிப் புதைகுழிக்கு நீதி வேண்டி கொழும்பில் இன்று பெரும் போராட்டம்!

0
  யாழ்ப்பாணம் - செம்மணி மனி தப் புதைகுழிக்கு நீதி கோரி கொழும்பில் இன்று பெரும் கவனவீர்ப்புப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பேரணியாகச் செல்லமுயன்ற வேளை பொலிஸார் தடுத்துநிறுத்தியதால் குழப்ப நிலை ஏற்பட்டது. செம்மணி...

சிறு தேயிலை உற்பத்தி கிராமங்களை உருவாக்க நடவடிக்கை

0
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் ஐந்நூறு சிறு தேயிலை உற்பத்தி கிராமங்கள் உருவாக்கப்படும் என தெரிவித்த பெருந்தோட்ட மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்தியாரத்ன, தேயிலையின் தரத்தை மேம்படுத்தும் வகையில்...

குயின்ஸ்டவுன் தோட்ட பகுதியில் இளம் குடும்பஸ்தர் மர்ம மரணம்: விசாரணை ஆரம்பம்!

0
ஹாலிஎல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயின்ஸ்டவுன் தோட்ட கீழ் பிரிவில் உள்ள 04 ஆம் இலக்க தொடர் லயன் குடியிருப்பில் வசித்து வந்த சந்திரபோஸ் சத்தியபாபு (37 வயது) என்ற குடும்பஸ்தர் நேற்று (16)...

புதிய அரசமைப்பு உள்ளிட்ட உறுதிமொழிகள் நிச்சயம் நிறைவேறும்!

0
  புதிய அரசியலமைப்பு, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் உள்ளிட்ட விடயங்களில் மக்களுக்கு வழங்கிய ஆணையின் பிரகாரம் உரிய நடவடிக்கை இடம்பெறும் என்று அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலின்போது...

இஸ்ரேலில் ஆட்டம் காண்கிறது நெதன்யாகு அரசு!

0
  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, மற்றொரு கூட்டணி கட்சியும் விலக்கி கொண்டது. இதனால், ஆளும் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்தது. மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல், ஒரு...

வரி குறைப்பு: நாளை வாஷிங்டன் பறக்கிறது இலங்கை தூதுக்குழு!

0
இலங்கைமீதான அமெரிக்காவின் வரிவிதிப்பை மேலும் குறைத்துக்கொள்வதற்காக எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதிக்குள் இரு தரப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். " இது தொடர்பில் பேச்சு நடத்துவதற்காக இலங்கை...

சஜித்தின் பதவியை குறிவைக்கிறாரா தயாசிறி?

0
" எதிர்க்கட்சிகள், சிவில் அமைப்புகள், சர்வமத அமைப்புகள் என்பன ஓரணியில் திரள வேண்டும். அதற்குரிய பங்களிப்பை வழங்குவதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன். " - என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். ஐக்கிய...

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்: சாரதிகளே அவதானம்!

0
  நுவரெலியா உட்பட அதனை சூழவுள்ள பகுதிகளில் அதிகாலை முதல் மழையுடன் கடும் பனிமூட்டம் நிலவிவருகின்றது. கடந்த சில நாட்களாகவே இந்நிலைமை காணப்படுகின்றது. கடும் பனிமூட்டம் நிலவுவதால் சாரதிகள் நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளனர். முன்னோக்கி செல்லும் வாகனங்களை...

கச்சத்தீவை மீட்குமாறு பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் வலியுறுத்து!

0
  " கச்சத்தீவு பிரச்னையில் பிரதமர் மோடி நேரடியாக தலையிட்டு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்." - என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். "...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...