அடுத்து வெனிசுலா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்! (VIDEO)
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது பதவிக்காலம் முடிந்த பிறகு வெனிசுலாவில் தேர்தலில் போட்டியிடப்போவதாக குறிப்பிட்டுள்ளார்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் நகைச்சுவை கலந்த தொனியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ...
சுரேஷ் சாலேவை பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்தமை தேசத்துரோக நடவடிக்கையாம்!
“பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு பங்களிப்பை வழங்கியவரே சுரேஷ் சாலே.அவரை பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்து தடுத்து வைத்திருப்பதை தேசத்துரோக நடவடிக்கையாகவே கருதுகின்றோம்.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினரான முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர...
ரவிராஜ் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவு- எதிரிகளின் விடுதலையும் ரத்து
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில், மூன்று கடற்படை புலனாய்வு அதிகாரிகள் உள்ளிட்ட எதிரிகளின் விடுதலையை ரத்து செய்துள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் புதிய விசாரணை நடத்த...
மரக்கறி விலைப்பட்டியல் (27.03.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (27) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
சுரேஷ் சாலேயை நீதிமன்றில் முன்நிறுத்த உத்தரவு
குற்றப் புலனாய்வுத் துறையின் தடுப்புக்காவலில் உள்ள, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயை, ஏப்ரல் 22 ஆம் திகதி, நீதிமன்றத்தில் முன்னிறுத்த, கொழும்பு கோட்டை நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பான...
ஈரானுக்கு 10 நாட்கள் அவகாசம்: ட்ரம்ப் அறிவிப்பு!
ஈரானின் எரிசக்தி நிலையங்கள்மீதான தாக்குதல்களை 10 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
ஈரான் அரசாங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, ஏப்ரல் 6, வரை இந்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது எனவும்...
” எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும் இலங்கையின் உண்மையான நண்பனாக உதவத் தயார்”
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக ஏற்படக்கூடிய எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள இலங்கைக்கு ஆதரவளிக்க ரஷ்யா தயாராக இருப்பதாக ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர் Roman Marshavin தெரிவித்தார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள...
ஈரானுடன் இணைந்து போராட தயார்: ஹூதிகள்!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈரானுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக யேமன் நாட்டின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் , தெரிவித்துள்ளனர்.
தகுந்த நேரத்தில் ராணுவ ரீதியாகக் களமிறங்க தாங்கள் முழு வீச்சுடன் காத்திருப்பதாக...
இனப்பிரச்சினைக்கு சமஷ்டியே தீர்வு! – கனடா தூதுவரிடம் சாணக்கியன் எம்.பி. திட்டவட்டம்
இலங்கையின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வாக சமஷ்டி அடிப்படையிலான ஆட்சி அமைப்பும், உண்மையான அதிகாரப் பங்கீடும் அவசியம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர்...
ஈரான் கடற்படை தளபதியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு!
தாங்கள் நடத்திய ராணுவத் தாக்குதலில், ஈரான் கடற்படைத் தளபதி அலிரெசா டங்சிரி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
அவருடன் சேர்ந்து ஈரானின் மூத்த கடற்படைத் தளபதிகள் பலரும் உயிரிழந்துள்ளதாகவும் அவர்...













