நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது 10 ஆம் திகதி விவாதம்!

0
பாராளுமன்றம் ஏப்ரல் 7, 8 மற்றும் 9ஆம் திகதிகளில் கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் 2026.03.19ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய...

இலங்கை வருகிறது ரஷ்யாவின் உயர்மட்ட தூதுக்குழு!

0
ரஷ்யாவின் பிரதி எரிசக்தி அமைச்சர் ரோமன் மார்ஷவின் தலைமையிலான ரஷ்ய தூதுக்குழு, இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. மார்ச் 26 ஆம் நாள் முதல் 28 ஆம் நாள் வரை இந்தக் குழு இலங்கைக்கு பயணம்...

ட்ரம்பின் போர் நிறுத்த யோசனை: இஸ்ரேல் கூறுவது என்ன?

0
“ஈரானுடனான புதிய உடன்படிக்கை மூலம் போரின் நோக்கங்களை அடைவதற்கும், பிராந்தியத்தில் தமது முக்கிய நலன்களைப் பாதுகாக்கவும் வாய்ப்புள்ளதாக டிரம்ப் கருதுகின்றார்.” இவ்வாறு இஸ்ரேல் பிரதமர் தெரிவித்தார். ஈரான்மீதான தாக்குதல்கள் ஐந்து நாட்களுக்கு நிறுத்தப்படும் என அமெரிக்க...

மரக்கறி விலைப்பட்டியல் (24.03.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (24.03.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (24) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

கிண்ணம் யாருக்கு? நாளை தீர்க்கமான போட்டி!

0
நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான T20 தொடரில் வெற்றிவாகை எந்த அணிக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதி போட்டி நாளை (25) நடைபெறவுள்ளது. தென்னாபிரிக்கா அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 T20 போட்டிகள் கொண்ட...

‘போர்ச் சூழல்’ – இலங்கை, இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் ஆராய்வு!

0
மேற்காசிய மோதலின் பின்விளைவுகள் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், வெளிவிவகார அமைச்சர் விஜித `ஹேரத்துடன் கலந்துரையாடியுள்ளார். தொலைபேசி மூலம் நடத்தப்பட்ட இந்த உரையாடல் குறித்து, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் எக்ஸ்...

வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்!

0
  நாட்டின் நாளாந்த வலுசக்தி நுகர்வு அதிகமுள்ள மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான காலப்பகுதியில், வலுசக்தியை மிகச்சிறந்த முகாமைத்துவத்துடன் பயன்படுத்துவது குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்தி, அவர்களின் பங்களிப்புடன் நாட்டின்...

பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு!

0
நாட்டில் இன்று (23) நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளது. பேருந்து கட்டணங்களை 12.19 சதவீதம் உயர்த்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார். குறைந்தபட்ச...

ட்ரம்பின் கூற்றை நிராகரித்தது ஈரான்!

0
அமெரிக்க ஜனாதிபதி கூறுவதுபோல இரு நாடுகளுக்கும் இடையில் எவ்விதமான கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது. போரின் மூலம் தான் அடைய நினைக்கும் இலக்குகளை எட்டும் வரை அமெரிக்காவுடன் பேச்சு நடத்தப்போவதில்லை என்பதில் ஈரான்...

அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் மற்றும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி இடையில் சந்திப்பு

0
ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்திக்கும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மெதிவ் டக்வொர்த்திற்கும் (Matthew Duckworth) இடையிலான சந்திப்பொன்று இன்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் வலுவான...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...