பொருளாதாரக் கண்காணிப்புக் குழு கூடியது!
வெளிப்புற அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கும், பிரஜைகளின் நலனை உறுதி செய்வதற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் முன்மொழிவுக்கு இணங்க நிறுவப்பட்டுள்ள பொருளாதாரக் கண்காணிப்புக் குழு, நேற்று (10) பிற்பகல்...
12 ஆவது நாளாக தொடரும் போர்: ஐ.நா. பாதுகாப்பு சபை இன்று கூடுகிறது!
மத்திய கிழக்கு போர்ச்சூழல் தொடர்பில் ஐ.நா. பாதுகாப்பு சபையில் இன்று (11) முக்கிய இரு தீர்மானங்கள் தொடர்பில் விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளன.
ஈரானின் தாக்குதல்கள் மற்றும் கடல்சார் வழித்தடங்களுக்கான அச்சுறுத்தல் என்பவற்றைக் கண்டித்து...
ஈரான் வீராங்கனைகளுக்கு ஆஸ்திரேலியாவில் நிரந்தர குடியுரிமை?
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் பங்கேற்ற ஈரானிய பெண் வீராங்கனைகள் மற்றும் உதவியாளர்கள் உட்பட எழுவருக்கு அடைக்கலம் வழங்கப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தங்கள் நாட்டு தேசிய கீதத்தைப் பாட மறுத்ததால் ஈரானில் இவர்களுக்கு உயிர்பயம் மற்றும்...
மரக்கறி விலைப்பட்டியல் (11.03.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (11) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நீதிக்காகப் போராடும் தமிழர்கள் மீது அழுத்தம்
யுத்தம் முடிவடையும்போது வடக்கில் தமிழ் மக்கள் தமது கைகளாலேயே அரசாங்கப் படையினரிடம் ஒப்படைத்த நெருங்கிய உறவினர்களுக்கு நேர்ந்த கதியை வெளிப்படுத்துவதற்குப் பதிலாக, அவர்களுக்கு மரணச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளுமாறு அந்தப் குடும்பங்களின் உறவினர்களுக்கு இன்னும்...
மின்சக்தி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை: சஜித் அணி தகவல்
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விரைவில் கையளிக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் நேற்று (10) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே...
சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு!
லிட்ரோ சமையல் எரிவாயு விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.
சர்வதேச சந்தையில் நிலவும் விலை மாற்றங்களுக்கு ஏற்ப இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக லிட்ரோ
நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, 12.5 கிலோ கிராம் சிலிண்டரின்...
பதுளை மாவட்டச் செயலாளராக சுனில் கலகம பதவியேற்பு
இலங்கை நிர்வாக சேவையின் மூத்த அதிகாரியான சுனில் கலகம அவர்கள், அனைத்து மதச் சடங்குகளிலும் கலந்து ஆசீர்வாதம் பெற்ற பின்னர் இன்று (10) பிற்பகல் பதுளை மாவட்டச் செயலாளர் அலுவலகத்தில் பதுளை மாவட்டச்...
‘‘ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு மக்களுடன் இணையுங்கள்’’
“ஈரானின் தற்போதைய ராணுவம் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு மக்களுடன் இணைய வேண்டும். அவ்வாறு செய்தால், சுதந்திரமான ஈரானில் அவர்களுக்கு ஒரு இடம் கிடைக்கும்” என்று ஈரானின் நாடுகடத்தப்பட்ட பட்டத்து இளவரசர் ரெஸா...
தமிழக அகதிகள் நாடு திரும்புவதற்கு விசேட உதவி!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியெழுப்பும் விசேட செயற்றிட்டமான 'லன்ரேன்' (LANTERN - Land and Trust-building Engagement in the Regions of the North &...













