மரக்கறி விலைப்பட்டியல் (02.03.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (02) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

ஈரான் முன்னாள் ஜனாதிபதியும் பலி!

0
ஈரானை இலக்கு வைத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜஜாத் Mahmoud Ahmadinejad பலியாகியுள்ளார். சர்வதேச ஊடகங்கள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளன. ஈரான் தலைநகர் தெஹ்ரானின் நர்மக் பகுதியில்...

கமேனி கொலைக்கு பழிவாங்குவது எங்கள் கடமை: ஈரான்ஜனாதிபதி சபதம்

0
அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் கொலைக்கு பழிவாங்குவது இஸ்லாமிய குடியரசின் உரிமை மற்றும் கடமை என்று ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் தெரிவித்தார். இதுகுறித்து ஈரான் அரசு தொலைக்காட்சியில் மசூத்...

வீண் அச்சம் வேண்டாம், எரிபொருள் தட்டுப்பாடு இல்லை!

0
  " எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: தற்போது நாட்டுக்குத் தேவையான போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது. எனவே பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை." - என அரசாங்கம் அறிவித்துள்ளது. தேவையற்ற சேமிப்பைத் தவிர்க்கவும்:...

வெளிநாட்டு இராணுவ விமானங்களுக்கு அனுமதியா? விமானப்படை மறுப்பு!

0
  இலங்கை வான்வெளியில் வெளிநாட்டு இராணுவ ஜெட் விமானங்கள் பறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவிய வதந்திகளை, இலங்கை விமானப்படை நிராகரித்துள்ளது. ஈரானில் உள்ள இலக்குகளுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இராணுவ நடவடிக்கைகள்...

ஈரானில் 40 நாட்கள் துக்கம் அனுஷ்டிப்பு!

0
  இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதலில் தமது நாட்டு உச்ச கமேனி தலைவர் கொல்லப்பட்டுள்ளார் என்பதை ஈரான் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கமைய ஈரானின் 40 நாள்கள் துக்க தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. ஏழு நாட்கள்...

ஈரான் அதிஉச்ச தலைவர் பலி: மத்திய கிழக்கில் பதற்றம்!

0
ஈரானின் அதிஉச்ச தலைவரான அயோதுல்லா அலி கமேனி , அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளார். அவர் உயிரிழந்துள்ளதை ஈரான் அரச ஊடகமும் உறுதிப்படுத்தியுள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள கமேனியின்...

இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் தளபதி உயிரிழப்பு

0
ஈரான் ராணுவத்​தின் சக்​தி​வாய்ந்த படைப்​பிரி​வாக இஸ்​லாமிய புரட்​சிகர காவல் படை (ஐஆர்​ஜிசி) செயல்​படு​கிறது. இந்த படைப் பிரி​வின் முகாம்​களை குறி​வைத்து அமெரிக்​கா, இஸ்​ரேல் போர் விமானங்​கள் நேற்று மிகப்​பெரிய அளவில் வான்​வழி தாக்குதல்களை...

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக போராட்டம்!

0
"பழசும் வேண்டாம், புதுசும் வேண்டாம்" எனும் முழக்கத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. 'தாயக செயலணி' அமைப்பின் ஏற்பாட்டில் இந்த எழுச்சிப்...

புதிய கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தை வெற்றிகரமாக்க அனைவரின் ஆதரவும் அவசியம்!

0
புதிய கல்வி மறுசீரமைப்பு செயல்முறையின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் கல்வித் துறையுடன் தொடர்புடைய ஏனைய விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத்...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...