நாளை முதல் புனித நோன்பு ஆரம்பம்!
இலங்கை வாழ் முஸ்லிம்கள் நாளை வியாழக்கிழமை) முதல் தமது புனித ரமழான் நோன்பினை ஆரம்பிக்கவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ஹிஜ்ரி 1447ஆம் ஆண்டிற்கான புனித ரமழான் மாதத்தின் தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு,...
பிரிட்டன் துணை பிரதமர் – தமிழ்த் தேசிய தலைவர்கள் சந்திப்பு!
பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி, தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதுவரின் இல்லத்தில், நேற்று பிற்பகல் 2:30 மணி முதல் சுமார் 45 நிமிட நேரம்...
ட்ரம்பின் விசேட பிரதிநிதியுடன் ஜனாதிபதி சந்திப்பு: ஏ.ஐ. மாநாட்டில் நாளை உரை!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, 'AI Impact 2026' மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுடில்லி சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க , இன்று (18), நாளை (19) மற்றும்...
பாதுகாப்புச் செயலர், இந்தோனேசிய தூதுவர் சந்திப்பு!
இந்தோனேசிய தூதுவர் பாதுகாப்பு செயலாளரை மரியாதை நிமித்தம் சந்தித்தார்
இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர், ewi Gustina Tobing பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம்...
மத்திய கிழக்கில் போர் விமானங்களை குவித்த அமெரிக்கா!
மத்திய கிழக்கில் எஃப்-35, எஃப்-22 ரக போர் விமானங்களை குவித்து ஈரானுக்கு அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது.
ஈரான் தனது அணுசக்தி மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டங்களைக் கைவிடக் கோரி வாஷிங்டன்...
பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு IMF முகாமைத்துவப் பணிப்பாளர் பாராட்டு!
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பெப்ரவரி 17ஆம் திகதி அலரி மாளிகையில் வைத்து, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி Kristalina Georgieva தலைமையிலான தூதுக்குழுவினரைச் சந்தித்தார்.
இதன்போது, நாட்டின் பொருளாதாரத்தை...
இலங்கை, பங்களாதேஷ் உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆராய்வு!
பங்களாதேஷின் பிரதமராக பதவியேற்றுள்ள தாரிக் ரஹ்மானை . அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
பிரதமரின் பதவியேற்பு விழா டாக்காவில் நேற்று நடைபெற்றது. இதில் இலங்கையின் சார்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பங்கேற்றிருந்தார்.
இந்நிகழ்வின்...
மலையகத்தில் புதிய அத்தியாயம் ஆரம்பம்!
“மலையகத்தில் புதிய அத்தியாயத்துக்கு சிறப்பான ஆரம்பம் வழங்கப்பட்டுள்ளது.” -என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ இலங்கையில் காலகாலமாக இனவாதப்...
பசறையில் உள்ளூர் உற்பத்தி மையம் திறப்பு!
“வளமான நாடு, அழகான வாழ்க்கை” என்னும் அரசாங்கத்தின் கருத்திட்டத்திற்கமைய, கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் பசறை தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள உள்ளூர் உற்பத்தி மையம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்த உற்பத்தி மையத்தை கிட்டணன் செல்வராஜ்...













