புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன : அரசியலமைப்பு பேரவை ஒப்புதல்!
சமுதிகா ஜயரத்னவை கணக்காய்வாளர் நாயகமாக நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதியளித்துள்ளது.
அரசியலமைப்பு பேரவை அதன் தலைவர் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (03) கூடியது.
இதன்போதே மேற்படி முடிவு எட்டப்பட்டுள்ளது.
கணக்காய்வாளர் நாயகப்...
டி20 உலகக்கிண்ண தொடர் 7 ஆம் திகதி ஆரம்பம்: இலங்கையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடு!
“ஐ.சி.சி. டி20 உலகக்கிண்ண தொடரை முன்னிட்டு இலங்கையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க...
ஷிரந்தியை இலக்கு வைத்து மஹிந்தவை வீழ்த்த முடியாது!
“ஷிரந்தி ராஜபக்சவை இலக்கு வைப்பதன்மூலம் மஹிந்தவை வீழ்த்திவிடலாம் என அரசாங்கம் நினைக்கின்றது. அது ஒருபோதும் நடக்காது.” - என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.
சிரிலிய...
ஷிரந்தியிடம் FCID விசாரணை! நாமல் CID யில் ஆஜர்!
“ ராஜபக்சக்களை சிறையில் அடைத்து, பிரச்சினைகளை திசை திருப்புவதற்கு அரசாங்கம் முற்படுகின்றது.” – என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின்...
இந்தியாமீதான வரி குறைப்பு: ட்ரம்ப் அறிவிப்பு!
இந்தியாவுக்கான இறக்குமதி வரியை 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியுடன், ட்ரம்ப் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது...
டி-20 உலக்கிண்ண தொடருக்கான இலங்கை அணி!
டி-20 உலக்கிண்ண தொடருக்கான இலங்கை அணி!
ஐ.சி.சி. டி20 உலகக்கிண்ண தொடருக்கான இலங்கை அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தசுன் சானக தலைமையிலான இலங்கை அணி விபரம் வருமாறு,
தசுன் ஷானக்க (தலைவர்)
பெத்தும் நிஸ்ஸங்க
காமில் மிஷார
குசல் மெண்டிஸ்
குசல் பெரேரா
சரித்...
வடக்கு ஆளுநர், யாழ். கட்டளைத் தளபதி சந்திப்பு!
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வாவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று (03.02.2026) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளின்...
நானுஓயாவில் ஆட்டோ விபத்து: ஒருவர் படுகாயம்
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா கிளரண்டன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து சம்பவம் நேற்று (02) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி ஹட்டன் பகுதியில்...
சுதந்திரக் கட்சி மீண்டெழும்: எனக்கு ஜனாதிபதி பதவி கனவு இல்லை!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பயணத்தை ஆராயும்போது, ஆட்சி கவிழ்ப்பு பணியை எதிரணி செய்யவேண்டியதில்லை. அவர்களாகவே தம்மை கவிழ்த்துக்கொள்வார்கள் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.
இது தொடர்பில்...













