“அமெரிக்காவிடம் ஈரான் அடிபணியாது!”
அணு சக்தி விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஈரான் அடிபணியாது என்று அந்நாட்டின் உச்சத் தலைவர் காமேனி தெரிவித்துள்ளார்.
' அமெரிக்கா கொடுக்கும் அழுத்தம் பலன் தராது. ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய 12 நாள் தாக்குதலால்...
இந்தியா வருகிறார் உக்ரைன் ஜனாதிபதி!
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி விரைவில் இந்தியா வர இருப்பதாக இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் போலிஷ்சுக் தெரிவித்துள்ளார்.
உக்ரைன்- ரஷ்யா போர் கடந்த 3 ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில் குழந்தைகள் பெண்கள் அதிகளவில் உயிரிழ்ந்து...
டன்சினன் மத்திய பிரிவில் நெடுங்குடியிருப்பில் தீ விபத்து! 10 வீடுகள் சேதம்!
பூண்டுலோயா, டன்சினன் மத்திய பிரிவில் இன்று 25.08.2025 முற்பகல் 11 மணியளவில் நெடுங்குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 லயன் அறைகள் சேதமடைந்துள்ளன.
அத்துடன், சொத்துகளும் சேதமடைந்துள்ளன.
நெடுங்குடியிருப்பில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
தோட்ட இளைஞர்கள், மக்களின்...
ரணிலை விடுவிக்குமாறு சர்வதேச அழுத்தமா? அரசு வழங்கியுள்ள பதில்….!
இந்திய பிரதமர் மற்றும் மேற்குலக நாடுகளின் அழுத்தத்தை அடுத்தே ரணில் விக்கிரமசிங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் எனக் கூறப்படுவதில் உண்மை கிடையாது. ரணில் விவகாரத்தில் சட்டத்தின் பிரகாரமே அரசாங்கம் செயற்படுகின்றது என்று சபை முதல்வரும்,...
சட்டம் தன் கடமையை செய்துள்ளது: கைது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை அல்ல
" முன்னாள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக இன்று கைகோர்த்துள்ள எதிர்க்கட்சிகள் தான் கடந்த காலங்களில் 'ரணிலை சிறைக்கு அனுப்பினால் தான் உறக்கம் வரும்' என்றார்கள். நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாகவே ரணில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்....
ரணிலை விடுவிக்குமாறு எரிக் சொல்ஹெய்ம் வலியுறுத்து!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுவிக்குமாறு என இலங்கைக்கான முன்னாள் நோர்வே அமைதித் தூதர் எரிக் சொல்ஹெய்ம் வலியுறுத்தியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுவிக்கக் கோரும் இலங்கை, தெற்காசியா மற்றும் உலகெங்கிலும் உள்ள...
யாழ். நூலகம் எரிப்பு குறித்து அன்றே கைது செய்யப்பட்டிருக்க வேண்டியவர்தான் ரணில்!
" யாழ். நூலகம் எரிப்பு, கறுப்பு ஜுலைக் கலவரம் என்பன தொடர்பில் கைது செய்யப்பட்டிருக்க வேண்டிய நபர்தான் ரணில் விக்கிரமசிங்க. மேற்படி சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது சிறு குற்றத்துக்காகவே கைது செய்யப்பட்டுள்ளார் எனக்...
ரணிலுக்கு இறையாசிவேண்டி தெற்கு மடக்கும்புர தோட்டத்தில் வழிபாடு!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடல்நிலை குறைபாட்டால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் விரைவாக குணமடையவேண்டுமென இறையாசி வேண் டி தலவாக்கலை, தெற்கு மடக்கும்புர ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில்...
ரணிலின் விடுதலைக்காக எல்லா வழிகளிலும் போராடுவோம்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விடுவித்துக்கொள்வதற்காக ஜனநாயக வழியில் முன்னெடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்று எதிரணிகள் கூட்டாக அறிவித்துள்ளன.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கொழும்பில் நேற்று விசேட ஊடக சந்திப்பை நடத்தின.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால...













