மலையக தமிழர்களுக்கு வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்படும்!
" மலையக தமிழர்கள் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும்." - என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
" மலையக தமிழர்கள் என்ற அடையாளத்தை...
ஹட்டன் பிரகடனம் இன்னும் அமுலாகவில்லை: மலையக அதிகார சபையில் கை வைக்க வேண்டாம்!
மலையக மக்களுக்காக ஹட்டன் பிரகடனம் ஊடாக உறுதியளித்த விடயங்களை நிறைவேற்றுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அதற்குரிய நடவடிக்கையை ஆரம்பிக்கவும்.
இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற...
இந்தியா, ரஷ்யா வர்த்தக உறவு மேலும் வலுவடைய வேண்டும்!
இந்தியா- ரஷ்யா இடையேயான வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும், வர்த்தக பற்றாக்குறையை விரைவாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும், 2030-க்குள் 100 பில்லியன் டாலர் இலக்கை நோக்கி முன்னேற வேண்டும்...
அக்னி – 5 ஏவுகணை சோதனை வெற்றி!
கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி -5 ஏவுகணை, ஒடிசாவில் உள்ள சண்டிபூர் பரிசோதனை மையத்தில் இருந்து நேற்று முன்தினம் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.
இந்தியாவின் பாதுகாப்புக்காக பல வகை ஏவுகணைகளை ராணுவ ஆராய்ச்சி...
சுயாதீன சர்வதேச விசாரணை வேண்டும்: ரவிகரன் எம்.பி. வலியுறுத்து!
செம்மணி, சிந்துபாத்தி மனிதப்புதைகுழி விவகாரத்துக்கு எந்தவித தலையீடுகளற்ற சுயாதீன சர்வதேச நீதிவிசாரணை மேற்கொள்ளப்படவேண்டுமென வன்னி மாவட்ட எம்.பி. துரைராசா ரவிகரன் வலியுறுத்தினார்.
அத்தகைய சர்வதேச நீதி விசாரணைகளின்போது லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவின் சாட்சியங்களும்...
இந்தியாவுடனான ஒப்பந்தம் குறித்து மைத்திரி சந்தேகம்!
" இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தத்தால் எதிர்காலத்தில் பாரதூரமான பிரச்சினை ஏற்படக்கூடும்." - என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
" இந்தியா மற்றும் இலங்கைக்கிடையில் அண்மையில் பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது....
மரக்கறி விலைப்பட்டியல் (22.08.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (22) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
காசாவில் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துக: 27 நாடுகள் கூட்டறிக்கை
போர் மண்டலமான காசாவில் இடம்பெறும் மனிதாபிமான பேரழிவு தொடர்பான செய்திகளை சேகரிப்பதற்கு சர்வதேச ஊடகவியலாளர்களை காசாவுக்குள் அனுமதிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜேர்மன் உட்பட 27 நாடுகள் இணைந்தே, இஸ்ரேலை இவ்வாறு வலியுறுத்தியுள்ளன.
அத்துடன், காசாவில்...
இனவாதம் பரப்பினால் வடக்கு தலைமைகளின் அரசியலுக்கும் சாவுமணி!
" செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பில் நீதியான விசாரணைமூலம் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்." - என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர்...













