வடக்கில் 150 உறுப்பினர்கள்: என்பிபிக்கு பின்னடைவு இல்லை!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேசிய மக்கள் சக்தி பின்னடையவில்லை. தமிழ் மக்கள் தேசிய அரசியலில் எம்முடன் கைகோர்த்ததை போன்று பிரதேசவாரியான அரசியலிலும் எம்முடன் ஒன்றிணைந்துள்ளார்கள் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி...
பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல்!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மஹர நீதவான் காஞ்சனா என்.சில்வாவின் முன்னிலையில் இன்று(07) பிற்பகல் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரசன்ன ரணவீர உள்ளிட்ட...
கூட்டமைப்பில் இருந்தவர்கள் மீள இணைந்து செயற்பட வேண்டும்!
"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்தவர்கள் சேர்ந்து இயங்க வேண்டிய நேரம் வந்துள்ளது. கூட்டமைப்பில் இருந்தவர்கள் எங்களுக்கு (இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு) ஆதரவளிக்கும்போது பெரும்பாலான இடங்களில் நிர்வாகத்தை அமைக்கக் கூடியதாக இருக்கும்."
- இவ்வாறு இலங்கைத்...
எதிரணிகளுடன் இணைந்து கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைக்கப்படும்
எதிரணிகளுடன் இணைந்து கொழும்பு மாநகரசபையில் ஆட்சி அமைப்போம் - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில்...
ஓரணியில் திரள்வோம்: எதிர்க்கட்சிகளுக்கு சஜித் அழைப்பு!
மக்கள் வழங்கியுள்ள ஆணையின் பிரகாரம் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து, அதற்குரிய தலைமைத்துவத்தை வழங்க தயார் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்தார்.
உள்ளுராட்சிசபைத் தேர்தல் தொடர்பில் அவர் இன்று விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த...
கொத்மலை பிரதேச சபையில் என்.பி.பி. முன்னிலை: இதொகாவுக்கு 8 இடங்கள்!
கொத்மலை பிரதேச சபையில் என்.பி.பி. முன்னிலை: இதொகாவுக்கு 8 இடங்கள்!
நுவரெலியா மாவட்டம், கொத்மலை பிரதேச சபை
உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவு - 2025 🇱🇰 🗳
🧭 - தேசிய மக்கள் சக்தி -...
பாகிஸ்தான் பதிலடி: மூவர் பலி!
இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை தொடர்ந்து, எல்லையில் பாகிஸ்தான் இ ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய குடிமக்கள் 3 பேர் பேர் உயிரிழந்தனர்;. 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான்...
மாத்தளை மாநகர சபையிலும் என்.பி.பி. முன்னிலை: இதொகாவுக்கும் இரு இடங்கள்!
மாத்தளை மாவட்டம், மாத்தளை மாநகரசபை
உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவு - 2025 🇱🇰 🗳 -
🧭 - தேசிய மக்கள் சக்தி - 10
☎️ - ஐக்கிய மக்கள் சக்தி - 06
🐓...
கண்டி மாநகரிலும் என்.பி.பி. அலை!
கண்டி மாவட்டம், கண்டி மாநகரசபை
உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவு - 2025 🇱🇰 🗳 -
🧭 - தேசிய மக்கள் சக்தி - 24
☎️ - ஐக்கிய மக்கள் சக்தி - 11
🐘...
மரக்கறி விலைப்பட்டியல் (07.05.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (07) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...













