நேட்டோவில் இணையும் திட்டத்தை கைவிடுகிறது உக்ரைன்!

0
நேட்டோ அமைப்பில் இணையும் திட்டத்தைகைவிட தயாரா இருப்பதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது. இதனால் ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையிலான போர் முடிவுக்கு வரும் சாத்தியம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. ரஷ்யா -உக்ரைன் இடையேயான 3 ஆண்டுகளுக்கு மேலாக...

சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்ப ஏற்பாடு!

0
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீள கட்டியெழுப்பும் வகையில் அக்கட்சியில் முக்கிய மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. புதிய நியமனங்கள் சில வழங்கப்பட்டுள்ளதுடன், விரைவில் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். சுதந்திரக்கட்சியின் தேசிய மற்றும் மத்திய குழு கூட்டம்...

சிட்னி தாக்குதல்: இஸ்ரேல் பிரதமரின் குற்றச்சாட்டை நிராகரித்தது ஆஸ்திரேலியா!

0
பாலஸ்தீனத்தை ஆஸ்திரேலியா அங்கீகரித்தது யூத எதிர்ப்பு பயங்கரவாத தாக்குதலுக்கு ஒரு காரணியாக அமைந்தது என்ற இஸ்ரேல் பிரதமரின் குற்றச்சாட்டை ஆஸ்திரேலிய பிரதமர் நிராகரித்துள்ளார். மேற்படி அங்கீகாரத்திற்கும் போண்டி படுகொலைக்கும் ஏதேனும் தொடர்பு இருப்பதாக அவர்...

தேசிய அனர்த்த முகாமைத்துவ சபை ஜனாதிபதி தலைமையில் கூடியது

0
தேசிய அனர்த்த முகாமைத்துவ சபையின் 16 ஆவது அமர்வு இன்று (15) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. தேசிய அனர்த்த முகாமைத்துவ கூட்டுப் பொறிமுறையை உருவாக்குதல் மற்றும் 2005...

தேசிய அமைப்பாளர் பதவியை தயாசிறிக்கு வழங்க தயார்: சாமர எம்.பி.

0
மக்கள் மத்தியில் எனக்கு செல்வாக்கு இருந்தாலும் ஜனாதிபதி பதவிக்கு வரவேண்டும் என்ற கனவு ஒருபோதும் கிடையாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தேசிய அமைப்பாளராக...

1000 பில்லியன் ரூபா நிதி கோரும் குறை நிரப்பு பிரேரணை 18 ஆம் திகதி முன்வைப்பு!

0
ஆயிரம் பில்லியன் ரூபா நிதி கோரும் குறைநிரப்பு பிரேரணையை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்வரும் 18 ஆம் திகதி கூடும் விசேட நாடாளுமன்ற அமர்வின்போது இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்படும். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க...

சு.கவின் தேசிய அமைப்பாளராக சாமர நியமனம்: விஜயதாசவுக்கும் பதவி!

0
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தேசிய அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு சிரேஸ்ட உப தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய...

தீவிரவாத தாக்குதலை தடுத்த தனியொருவர்: யார் இந்த அகமது அல் அகமது?

0
ஆஸ்திரேலியா, சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் நேற்று இரண்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர். இதில் தீவிரவாதி ஒருவரை தாக்குதல் நடந்த போது அங்கிருந்த அகமது அல் அகமது எனும்...

ஆசிய அபிவிருத்தி வங்கி பிரதிநிதியுடன் சஜித் சந்திப்பு!

0
ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பிரதிநிதி Takafumi Kadono ஐ எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று சந்தித்து பேச்சு நடத்தினார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது. டித்வா சூறாவளி புயலால் பாதிக்கப்பட்ட...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...