காஷ்மீரின் குல்காம் பகுதியில் 200 இடங்களில் சோதனை

0
டெல்​லி​யில் நிகழ்ந்த தாக்​குதலில் தடை செய்​யப்​பட்ட ஜமாத்​-இ-இஸ்​லாமி (ஜெஇஐ) தீவிர​வாத அமைப்​புக்கு தொடர்பு இருப்​பது முதற்​கட்ட விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது. இதையடுத்​து, காஷ்மீரின் குல்​காம் மாவட்​டத்​தில் உள்ள ஜமாத்​-இ-இஸ்​லாமி அமைப்​புடன் தொடர்​புடைய 200-க்​கும் மேற்​பட்ட இடங்​களில்...

ஊவா மாகாண முதல்வர் வேட்பாளராக களமிறங்குவாரா சாமர?

0
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு, மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு நான் தயாரில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினரும், ஊவா மாகாண சபையின் முன்னாள் முதல்வருமான சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய...

இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை!

0
புதுடெல்லியில் குண்டு வெடித்துள்ள சம்பவம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அச்சம்பவத்தால் இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இந்தியாவில் குண்டு வெடித்துள்ளது....

பாதீட்டுக்கு எதிராக வாக்களிக்க சஜித் அணி முடிவு!

0
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சக்தி ஒருமனதாக தீர்மானித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தின் போது இந்த முடிவு...

மரக்கறி விலைப்பட்டியல் (13.11.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (13) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

செங்கோட்டை கார் வெடிப்பு: பயங்கரவாத சம்பவம் என மத்திய அரசு அறிவிப்பு

0
டெல்லி - செங்கோட்டை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில்...

பாதீட்டுக்கு ஆதரவா? தமிழரசுக் கட்சியின் முடிவு இன்று!

0
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவும் நாடாளுமன்றக் குழுவும் இன்று வியாழக்கிழமை மாலை இணைய வழியில் ஒன்றுகூடி கலந்துரையாட இருக்கின்றன. நாடாளுமன்றத்தில் அநுர அரசு சமர்ப்பித்துள்ள வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின்...

பாதீடு: 2ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு நாளை!

0
2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றுவரும் நிலையில், பாதீடு தொடர்பான முதலாவது பலப்பரீட்சையை தேசிய மக்கள் சக்தி நாளை 14 ஆம் திகதி எதிர்கொள்கின்றது. 2...

யாழ். கிட்டு பூங்காவில் வெள்ளி ஆரம்பமாகும் ‘கார்த்திகை வாசம்’ நிகழ்வில் திருமாவளவன்

0
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வடக்கு மாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு நடத்துகின்ற 'கார்த்திகை வாசம்' மலர்க்கண்காட்சி யாழ்ப்பாணம் - நல்லூர் கிட்டு பூங்காவில் (சங்கிலியன் பூங்கா) நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.00...

அரசியல் மாபியாக்களிடமிருந்து யாழ்.மாவட்டத்தை மீட்போம்!

0
“நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் இலங்கையர் தினம் நிகழ்வு நடைபெறுகின்றது. இதன்மூலம் இன ஒற்றுமை, மத ஒற்றுமை மேம்படுத்தப்பட்டு சமத்துவம் கட்டியெழுப்படும்.” என்று...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...